Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
வாழ்த்து ஆம்
வாழ்த்தி வணங்கி —
PTA 37
ஏத்தி வாழ்த்தும்
துதித்து பாடும் —
PMT 2.4
நா வாழ்த்தும்
நாவினாலே வாழத்துகையாகிற —
IT 57
வாழ்த்தும் நாளே!
துதிக்கும் நாள் —
PMT 1.2
யான் வாழ்த்துவனே
நான் வாழ்த்துவேன் —
TVM 3.1.6
வணங்கி வாழ்த்து
வணங்கி வாழ்வாயாக —
TCV 114
வவ்வினனை வாழ்த்து
கண்ணனை வாழ்த்தி வணங்கு —
PTA 83
வாழ்த்துக வாய்
அவனை வாய் வாழ்த்தட்டும் —
NMT 11
வாழ்த்து
வாழ்த்தி வணங்குவாயாக —
நான்முகன் திருவந்தாதி தனியன்கள் / Nānmuhan Thiruvandāthi taṉiyaṉkal̤
வாழ்த்து
வாயார வாழ்த்துவாயாக —
MUT 95
வாழ்த்து!
எம்பெருமானை வாழ்த்துவதில் —
NMT 10
வாழ்த்துக
அவனையே வாழ்த்த வேண்டும் —
MUT 17
வாழ்த்துதுமே!
வாழ்த்திடுவாய் —
திருவாசிரியம் தனியன்கள் / Thiruvāsiriyam taṉiyaṉkal̤
வாழ்த்துமின்
வாழ்த்தி வணங்குங்கள் —
TVM 4.6.9
வாழ்த்தும்
வணங்கி வாழ்த்தும்படி நின்ற —
RNA 6
வாழ்த்தும்
துதிப்பதாகிற —
TCV 110
வாழ்த்துவதே
பற்றுவது தான் நம் கடமை என்பதை —
PTA 12
வாழ்த்துவதே
வாழ்த்தி வணங்குவதே சிறந்தது —
PTA 67
வாழ்த்துவன்
வாழ்த்துவேன் —
RNA 23
வாழ்த்துவார்
துதிப்பவர்கள் —
TVM 3.1.7
Hierarchy +
Divya Desam +