Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அம் குருதி
ரத்த வெள்ளம் —
PT 6.6.4
குருதி உக
ரத்தம் வெளிவரும்படி —
PT 3.4.4
குருதி குழம்பி எழ மீள
ரத்தம் கிளரி எழும்படியாகவும் மறுபடியும் —
PAT 1.5.2
ஒண் குருதி
தன் ரத்தத்தை அளித்த உடன் —
IT 63
செங் குருதி
சிவந்த ரத்த வெள்ளம் பெருகி —
STM 20
பொழி குருதி
வெளிக்கிளம்புகிற ரத்தமானது —
TPL 7
குருதி கொண்டு
ரத்தத்தாலே —
PT 3.4.5
குருதி
ரத்தமானது —
PT 5.7.5
வெம் குருதி
உஷ்ணமான —
PT 7.4.1
குருதி சோர
ரத்தம் பெருகவும் —
PMT 9.5
வரு குருதி பொழிதர
ரத்தம் வெளிவந்து சொரியம்படி —
PMT 10.2
குருதியால்
ரத்தத்தாலே —
TCV 42
Hierarchy +
Divya Desam +