Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
இங்கு கண்ணார
இங்கு கண்குளிர —
PT 8.9.9
கண்ணாரக் கண்டு
கண்ணாரக் கண்டு —
TVT 97
கண்ணார
கண்கள் திருப்தியடையும் அளவு —
PMT 1.11
தடங் கண்ணார்
நீண்ட கண்களையுடைய —
PTM 5.18
கண்ணார் தங்கள்
பெண்களின் —
PT 9.6.5
நெடுங் கண்ணார்
நீண்ட கண்களையுடைய பெண்கள் —
PT 3.3.7
கண்ணார்
பெண்களுக்கு —
PT 1.6.2
கண்ணார்
விசாலமான —
PT 1.10.1
கண்ணார்
பெண்களின் மீது —
PT 7.9.8
கண்ணார்
கண்களையுடைய பெண்களின் —
TKT 14
கண்ணார்
கண்களையுடைய பெண்கள் —
MLT 82
கண்ணார்
கண்களை —
MUT 85
கண்ணார்
கண்களையுடையவரான மாதர்கள் —
PTM 5.14
கண்ணார்
கண்களை உடைய பெண்கள் —
TVM 6.10.8
Hierarchy +
Divya Desam +