Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
உயர்ந்த அசோதை
மாணிக்கமான யசோதை —
PAT 2.8.10
உயர்வு அற உயர்ந்து
உயர்வில் மிக உயர்ந்த —
TVM 1.3.3
ஆழ்ந்து உயர்ந்த
பத்து திக்கிலும் வியாபித்து —
TVM 10.10.9
ஆழ்ந்து உயர்ந்த
பத்துத் திக்கிலும் வியாபித்தவனாய் —
TVM 10.10.10
உயர்ந்த குணத்து
சிறந்த குணசாலியான —
இராமானுச நூற்றந்தாதி தனியங்கள் / Rāmānuja Nutrandāthi taṉiyaṉkal̤
உயர்ந்த
திடமான —
PMT 10.3
உயர்ந்த
வளர்ந்து வருகிற —
PT 4.4.9
உயர்ந்த
உயர்ந்தும் வீசும் —
MUT 15
உயர்ந்த வேய்
உயந்துள்ள மூங்கில்கள் —
TCV 60
உயர்ந்து உயர்ந்த
குணவிசேஷத்தால் உயர்ந்த —
TCV 82
கல் உயர்ந்த
கற்களால் கட்டப்பட்ட உயர்ந்த —
TNT 2.15
சொல் உயர்ந்த
நாதம் மிக இருக்கும் —
TNT 2.15
புரிந்து உயர்ந்த
தபஸ்விகளின் தலைவரான —
PT 1.4.8
சேழ் உயர்ந்த
மிகவும் உயர்ந்த —
PT 4.4.9
உயர்ந்தவரோடு
அடியார்களைத் தவிர —
MLT 64
உயர்ந்தான்
உயர்ந்தவன் —
PT 9.10.3
உயர்ந்து காட்ட
உயர்ந்து காட்ட —
PAT 4.9.8
உயர்ந்து உயர்ந்து
மிகவும் உயர்ந்து —
TVM 1.7.2
மாடு உயர்ந்து
பக்கங்களிலே ஓங்கி உயர்ந்து எழுகின்ற —
TVM 5.9.3
உயர்ந்து ஏறி
வியாபித்து —
PT 9.10.5
Next
Hierarchy +
Divya Desam +