TVT 8

தலைவன் பொருள்வயின் பிரிதலைக் குறிப்பால் அறிந்த தலைவி தோழிக்குக் கூறுதல்

2485 காண்கின்றனகளும் கேட்கின்றனகளும்காணில் * இந்நாள்
பாண்குன்றநாடர்பயில்கின்றன * இதெல்லாமறிந்தோம்
மாண்குன்றமேந்திதண்மாமலைவேங்கடத்தும்பர்நம்பும்
சேண்குன்றஞ்சென்று * பொருள்படைப்பான்கற்ற திண்ணனவே.
2485 kāṇkiṉṟaṉakal̤um * keṭkiṉṟaṉakal̤um kāṇil * in nāl̤
pāṇ kuṉṟa nāṭar payilkiṉṟaṉa ** itu ĕllām aṟintom
māṇ kuṉṟam enti taṇ mā malai veṅkaṭattu umpar nampum *
ceṇ kuṉṟam cĕṉṟu * pŏrul̤paṭaippāṉ kaṟṟa tiṇṇaṉave8

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2485. She says, “All that I see and hear reminds me of my beloved, the chief of the mountain. I know that he wants to go far away, crossing the large mountain of Thiruvenkatam, to earn wealth, and it seems certain he will go. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்ற நாடர் திருமலையை நாடாக உடைய நீர்; இந் நாள் இப்போது; பயில்கின்றன அடுத்தடுத்து செய்பவையான; காண்கின்றனகளும் காணப்படுகிற செய்கைகளும்; கேட்கின்றனகளும் கேட்கப்படுகின்ற சொற்களும்; காணில் பாண் ஆராய்ந்து பார்த்தால்; இது எல்லாம் இவை எல்லாம்; மாண் மாண்மை பொருந்திய; குன்றம் கோவர்த்தன கிரியை; ஏந்தி குடையாகப் பிடித்த கண்ணனின்; தண் மா மலை குளிர்ந்த பெரிய மலையான; வேங்கடத்து திருவேங்கடமலையின்; உம்பர் நம்பும் நித்யஸூரிகள் விரும்பிய; சேண் குன்றம் அழகிய சிகரத்தை; சென்று அடைந்து; பொருள் அங்கும் பொருள்; படைப்பான் ஈட்டும் பொருட்டு; கற்ற புதிதாகக் கற்ற; திண்ணனவே வலிமையின் செயல் என்று; அறிந்தோம் அறிந்துகொண்டோம்
innāl̤ at the present moment; kāṇginṛanagal̤um activities (of yours) which are seen; kĕtkinṛanagal̤um words spoken (by you) which are heard; kāṇil if one were to analyse; pāṇ having the songs (of beetles); kunṛam the hills of thiruvĕngadam; nādar you, who are having that hill as your dwelling place; payilginṛana carried out in sequence; idhellām all these; māṇ beautiful; kunṛam gŏvardhana hill; ĕndhi holding it aloft; thaṇ being cool; māmalai the huge mountain; vĕngadaththu of thiruvĕngadam; umbar nithyasūris (permanent dwellers of ṣrīvaikuṇtam); nambum apt to be liked; kunṛam hill; senṛu attaining it; porul̤ thiruvĕngadamudaiyān, the wealth; padaippān to attain; kaṝa taking efforts; thiṇṇanavu deceitful; aṛindhŏm we have come to know