TVT 79

தலைவனைப் பிரியாத மகளிரின் சிறப்பைக் கூறித் தலைவி இரங்கல்

2556 வேதனை வெண்புரி நூலனை * விண்ணோர்பரவநின்ற
நாதனை ஞாலம்விழுங்குமநாதனை * ஞாலம்தத்தும்
பாதனைப்பாற்கடல் பாம்பணை மேற்பள்ளிகொண்டருளும்
சீதனையேதொழுவார் * விண்ணுளாரிலுஞ்சீரியரே.
2556 vetaṉai vĕṇ puri nūlaṉai * viṇṇor parava niṉṟa
nātaṉai * ñālam vizhuṅkum anātaṉai ** ñālam tattum
pātaṉaip pāṟkaṭal pāmpu aṇaimel pal̤l̤ikŏṇṭarul̤um *
cītaṉaiye tŏzhuvār * viṇṇul̤ārilum cīriyare79

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-22, 18-66

Divya Desam

Simple Translation

2556. She says, “The Vedās praise the lord whose chest is adorned with a white thread. The gods in the sky praise the endless one who swallowed all the worlds at the end of the eon and rests on Adisesha on the milky ocean. Devotees of the whole world worship the god Sridharan, and they are higher than the gods in the sky for me. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேதனை வேதமே தான் ஆனவனும்; வெண் புரி வெளுத்த பூணூல்; நூலனை அணிந்தவனும்; விண்ணோர் நித்யஸூரிகள்; பரவ நின்ற நாதனை வணங்கும் நாதனும்; ஞாலம் விழுங்கும் உலகம் உண்டவனும்; அநாதனை தனக்கு ஒரு ஸ்வாமி இல்லாதவனும்; ஞாலம் தத்தும் உலகத்தை அளந்த; பாதனை திருவடிகளையுடையவனும்; பாற்கடல் பாற்கடலில்; பாம்பணை மேல் ஆதிசேஷன் மேல்; பள்ளி கொண்டருளும் சயனித்திருப்பவனுமான; சீதனையே குளிர்ந்த பெருமானையே; தொழுவார் இடைவிடாது வணங்குபவர்கள்; விண்ணுளாரிலும் நித்யஸூரிகளைக் காட்டிலும்; சீரியரே சிறந்தவர்களே!
vĕdhanai one who is described by vĕdhas (sacred texts); veṇ whitish; puri having strands; nūlanai having divine sacred thread; viṇṇŏr nithyasūris (permanent dwellers of ṣrīvaikuṇtam); parava ninṛa being worshipped by; nādhanai being the lord; gyālam leelāvibhūthi (materialistic realm) including earth; vizhungum one who swallows; anādhanai one who does not have a lord for him; gyālam earth; thaththum one who brought under; pādhanai having divine feet; pāṛkadal in thiruppāṛkadal (divine milky ocean); pāmbu aṇai mĕl on top of the divine bed of divine ādhiṣĕshan; pal̤l̤i koṇdu arul̤um one who is reclining mercifully; sīdhanaiyĕ sarvĕṣvaran who has coolness as his natural quality; thozhuvār those who worship; viṇṇul̤ārilum more than nithyasūris; sīriyarĕ are eminent