TVT 71

செவிலி வெறுத்தலைத் தலைவி தோழியர்க்கு உரைத்தல்

2548 ஊழிகளாய் உலகேழுமுண்டானென்றிலம் * பழங்கண்டு
ஆழிகளாம்பழவண்ண மென்றேற்கு * அஃதேகொண்டு அன்னை
நாழிவளோவெனும் ஞாலமுண்டான்வண்ணஞ் சொல்லிற்றென்னும்
தோழிகளோ! உரையீர் * எம்மையம்மனைசூழ்கின்றவே.
2548 ūzhikal̤ āy * ulaku ezhum uṇṭāṉ ĕṉṟilam * pazham kaṇṭu
āzhi kal̤ām pazham vaṇṇam ĕṉṟeṟku ** aḵte kŏṇṭu aṉṉai
nāzh ival̤o ĕṉṉum ñālam uṇṭāṉ vaṇṇam cŏlliṟṟu ĕṉṉum *
tozhikal̤o uraiyīr * ĕmmai ammaṉai cūzhkiṉṟave71

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2548. She says, “O friend, I have never said that he swallowed all the seven worlds at the end of the eon. I saw the kalām fruit and said only it has the color of the ocean. My mother heard and said, ‘She says this fruit has his color who swallowed all the seven worlds. ’ O friends, my mother thinks that I think of his color. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊழிகள் ஆய் ஊழிகாலத்தில்; உலகு ஏழும் ஏழு உலகங்களையும்; உண்டான் வயிற்றிலே வைத்து காப்பாறினான்; என்று இலம் என்று நான் கூறவில்லை; களாம்பழம் பழங் கண்டு களாப்பழத்தைப் பார்த்து; வண்ணம் களாப்பழத்தின் நிறம்; ஆழி கடல் நிறம் போன்றது; என்றேற்கு என்று சொன்ன எனக்கு; அஃதே அந்த சொல்லுக்கு; கொண்டு வேறு அர்த்தம் கொண்டு; அன்னை தாயானவள்; நாழ் இந்தப்பெண் அடங்காதவள்; இவளோ சுதந்திரமானவள்; எனும் என்றும்; ஞாலம் உண்டான் உலகத்தை உண்டவனின்; வண்ணம் நிறத்தை; சொல்லிற்று சொன்னாள் என்றும்; என்னும் குற்றம் கூறுகிறாள்; தோழிகளோ! எம்மை தோழிகளே! எம்மை; அம்மனை சூழ்கின்றவே குறை கூறும் தாயாரை; உரையீர் அவன் சமாதானம் செய்யுங்கள்
ūzhigal̤āy being the controller of all the worlds ruled by time; ĕzhu ulagum (during deluge) all the seven worlds; uṇdān ate (to keep them in his stomach and protect them); enṛilam we did not say that; pazham kaṇdu looking at the fruit; kal̤āppazha vaṇṇam the colour of berry fruit; āzhi like the colour of ocean; enṛĕṛku to me who said so; ahdhĕ koṇdu presuming another meaning for that word; annai (my) mother; ival̤ this girl; nāzh is clever; enṛum saying so; gyālam earth; uṇdān one who swallowed; vaṇṇam complexion; solliṝu said; enṛum saying so; thŏzhigal̤ŏ ŏh my friends!; emmai regarding me; ammanai mother; sūzhginṛa saying it repeatedly; uraiyīr please tell