TVT 59

இரவு நீட்டிப்புக்குத் தலைவி ஆற்றாமை கண்டு செவிலி இரங்கல்; பாங்கி இரங்கலுமாம்

2536 அளப்பருந்தன்மைய ஊழியங்கங்குல் * அந்தண்ணந் துழாய்க்கு
உளப்பெருங்காதலின் நீளியவாயுள * ஓங்குமுந்நீர்
வளப்பெருநாடன் மதுசூதனனென்னும்வல்வினையேன்
தளப்பெருநீள்முறுவல் * செய்யவாயதடமுலையே.
2536 al̤appu arum taṉmaiya ūzhi am kaṅkul * am taṇṇam tuzhāykku
ul̤ap pĕruṅ kātaliṉ nīl̤iya āy ul̤a ** oṅku munnīr
val̤ap pĕru nāṭaṉ matucūtaṉaṉ ĕṉṉum val viṉaiyeṉ *
tal̤ap pĕru nīl̤ muṟuval * cĕyya vāya taṭa mulaiye59

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2536. Her foster mother says, “She longs for the thulasi garland of Madhusudanan, the lord of flourishing world, and she, her lovely teeth like jasmine, cannot bear the pain of the night that seems as long as an eon. My daughter’s round breasts have grown pale. I have done bad karmā. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வல்வினையேன் கொடிய பாபத்தையுடைய; தளப் பெரு முல்லை அரும்பு போன்ற பெண்ணாய்; நீள் முறுவல் அழகிய புன்முறுவலுடையவளாய்; செய்ய வாய சிவந்த அதரத்தையுடையவளாய்; தட பெரிய; முலையே ஸ்தனங்களையுடையவளான இவள்; அளப்பரும் அளவிடுதற்கு அரியதான; தன்மைய ஸ்வபாவத்தையுடைய; ஊழி அம் ஊழி காலத்தைக் காட்டிலும்; கங்குல் நீண்ட இரவானது; அம் தண்ணம் அழகிய குளிர்ந்த; துழாய்க்கு திருத்துழாய் விஷயமாக; உளப் பெருங் என் உள்ளத்திலே வளர்கிற; காதலின் காதலைக்காட்டிலும்; நீளிய ஆய் உள நீண்டனவாயுள்ளது; ஓங்கு முந்நீர் உயர்ந்த கடல் சூழ்ந்த; வளப் பெரு செழுமையான பெரிய; நாடன் நாட்டையுடையவன்; மதுசூதனன் மதுசூதனன்; என்னும் என்று அலற்றுகிறாள்
val being cruel; vinaiyĕn as my daughter, who has sins; thal̤am like jasmine buds; peru having greatness; nīl̤ without limit (being enjoyable); muṛuval having soft smile; seyya reddish; vāy having lips; thadam expansive; mulai she, who is having bosoms; al̤appa to measure; arum difficult; thanmai having nature; avvūzhi more than that kalpam (a day of brahmā); am beautiful; thaṇṇam being cool; thuzhāykku for divine thul̤asi; ul̤a formed in (my) heart; peru huge; kādhalil more than desire; nīl̤iyavāy being bigger; ul̤a is present; (ennum she will say so); ŏngu being well grown; munnīr made of three types of water; val̤am having richness; peru being expansive; nādan one who has land; madhusūdhanan destroyer of demon madhu; ennum she will say so