TVT 41

தலைவி வாடைக்கு வருந்தல்

2518 என்றும்புன்வாடையிதுகண்டறிதும் * இவ்வாறுவெம்மை
ஒன்றுமுருவும்சுவடும்தெரியிலம் * ஓங்கசுரர்
பொன்றும்வகைபுள்ளையூர்வானருளருளாதவிந்நாள்
மன்றில்நிறைபழிதூற்றி * நின்றென்னைவன்காற்றடுமே.
2518 ĕṉṟum puṉ vāṭai itu kaṇṭu aṟitum * ivvāṟu vĕmmai
ŏṉṟum uruvum cuvaṭum tĕriyilam ** oṅku acurar
pŏṉṟum vakai pul̤l̤ai ūrvāṉ arul̤ arul̤āta in nāl̤ *
maṉṟil niṟai pazhi tūṟṟi * niṉṟu ĕṉṉai vaṉ kāṟṟu aṭume41

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2518. She says, “The terrible wind does not stop blowing. There is so much heat, I don’t know what to do. He who rides on Garudā and destroyed the Asuras does not give his grace to me. People gossip in the mandram in the village and the cruel wind burns me. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்றும் புன் எப்பொழுதும் கொடுமை செய்யும்; வாடை இது இந்த வாடைக் காற்றை; கண்டு அறிதும் கண்டு அறிவோம்; இவ்வாறு வெம்மை இப்படிப்பட்ட வெப்பத்தையும்; உருவும் ரூபத்தையும்; சுவடும் குறிப்பையும்; ஒன்றும் எந்த விதத்தாலும்; தெரியிலம் அறியமாட்டோம்; ஓங்கு அசுரர் வலிமை மிக்க அசுரர்கள்; பொன்றும் வகை அழியும்படி; புள்ளை கருடன் மீது ஏறி; ஊர்வான் நடத்துமவனான பெருமான்; அருள் தனது கருணையால்; அருளாத என்னை வந்து காப்பாற்றாத; இந் நாள் மன்றில் நிறை இந்த காலத்தில்; வன் காற்று வலிய வாடையானது; பழி பூர்ணமான அபவாதத்தை; தூற்றி நின்று வியாபிக்கச்செய்து; என்னை அடுமே நம்மை பாதிக்கிறது
enṛum always; idhu this; punvādai gentle breeśe; kaṇdaṛidhum we have experienced; ivvāṛu like this; vemmai having cruelty; uruvum form; suvadum nature; onṛum any entity; theriyilam we are not aware of; ŏngu grown well; asurar demons; ponṛum vagai to be annihilated; pul̤l̤ai garuda; ūrvān emperumān who conducts; arul̤ arul̤ādha not showing mercy; innāl̤ this day; manṛil in the open; niṛai being complete; pazhi slander; thūṝi to pervade; ninṛu without feeling tired; van cruel; kāṝu breeśe; emmai us; adum is harming