TVT 38

பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல்

2515 கடமாயினகள்கழித்து * தன்கால்வன்மையால் பலநாள்
தடமாயினபுக்கு நீர்நிலைநின்றதவமிதுகொல்? *
குடமாடியிம்மண்ணும்விண்ணுங்குலுங்கவுலகளந்து
நடமாடியபெருமான் * உருவொத்தனநீலங்களே.
2515 kaṭam āyiṉakal̤ kazhittu * taṉ kāl vaṉmaiyāl pala nāl̤ *
taṭam āyiṉa pukku * nīr nilainiṉṟa tavam itukŏl **
kuṭam āṭi im maṇṇum viṇṇum kuluṅka ulaku al̤antu *
naṭamāṭiya pĕrumāṉ * uru ŏttaṉa nīlaṅkal̤e?38

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2515. She says, “Did the neelam flowers do long tapas as they grew in ponds with their strong stalks? Is that why they have the color of him, the dancer on the pot who measured the world and the sky at Mahābali’s sacrifice?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடம் ஆயினகள் நீரில்லாத காடுகளை; கழித்து தன் கடந்து; தடம் ஆயின தடாகங்களாக உள்ளவற்றில்; புக்கு பிரவேசித்து; கால் வன்மையால் தமது கால்களின் வலிமையால்; பல நாள் பல காலம்; நீர் நிலை நின்ற நீரிலே நீங்காது நின்று செய்த; தவம் இது கொல் இத்தவத்தினாலேயோ; நீலங்களே கருநெய்தல் மலர்கள்; குடம் ஆடி குடக்கூத்தாடினவனும்; இம் மண்ணும் மண்ணுலகமும்; விண்ணும் விண்ணுலகமும்; குலுங்க உலகு குலுங்க உலகங்களை; அளந்து அளந்து; நடமாடிய திருவிளையாடல் செய்தவனுமான; பெருமான் பெருமானின்; உரு ஒத்தன திருமேனி நிறம்போன்ற நிறம் பெற்றன
neelangal̤ blue īndian water lilies; immaṇṇum this earth; viṇṇum upper worlds; kulunga to move in amaśement; kudamādi dancing with pots (in krishṇāvathāram); ulagu worlds; al̤andha measured (in thrivikrmāvathāram); nadamādiya one who roamed; perumān sarvĕṣvaran’s; uru with divine form; oththana are equivalent; idhu the reason for this; kadamāyinagal̤ three debts owed to celestial entities, forefathers and sages; kazhiththu fulfilling them; than one’s; kālvanmaiyāl strength of legs; palanāl̤ for a long time; thadamāyina known as ponds; pukku entering; nīr in water; nilai ninṛa residing for a long time; thavangol could be the penance