TVT 22

தோழி தலைவனை நகையாடுதல்

2499 கொம்பார்தழைகை சிறுநாணெறிவிலம் * வேட்டை கொண்டாட்டு
அம்பார்களிறு வினவுவதுஐயர் * புள்ளூரும்கள்வர்
தம்பாரகத்தென்றுமாடாதன தம்மிற்கூடாதன
வம்பார்வினாச்சொல்லவோ * எம்மைவைத்ததுஇவ்வான்புனத்தே.
2499 kŏmpu ār tazhai kai ciṟu nāṇ ĕṟivu ilam * veṭṭai kŏṇṭāṭṭu
ampu ār kal̤iṟu viṉavuvatu aiyar ** pul̤ ūrum kal̤var
tam pārakattu ĕṉṟum āṭātaṉa tammil kūṭātaṉa
vampu ār viṉāc cŏllavo * ĕmmai vaittatu iv vāṉ puṉatte?22

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2499. Her friend says, “He wears a dress made of leaves and in his hands he carries a bow and an arrow. It seems he has come to hunt. He asked us, ‘Did you see an elephant?’ He rides on Garudā and is a thief. He asks things he can’t ask at his house. Did our relatives tell us to go to the millet field to answer naughty questions like this?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஐயர் கை இவர் கையில் இருந்தது; கொம்பு ஆர் தழை கொம்பில் நிறைந்த தழை; சிறுநாண் வில் இல்லாததால் சிறிய நாணின்; எறிவு இலம் ஒலியையும் கேட்கவில்லை; ஐயர் இவர் பிரியமாக; கொண்டாட்டு வெளிக்காட்டுவது; வேட்டை வேட்டையாம்; வினவுவது இவர் நம்மை நோக்கிக் கேட்பது; அம்பு ஆர் எய்யப்பட்ட அம்போடு பொருந்திய; களிறு யானையாம்; புள் ஊரும் கருடப் பறவைமீது ஏறி நடத்துகிற; கள்வர் மாயவரான இவர் செய்கை; தம் பாரகத்து இவ்வுலகத்தில் எக்காலத்திலும்; என்றும் ஆடாதன நடவாதனவும்; தம்மில் தமக்குள்; கூடாதன பொருத்தமில்லாதனவுமாக உள்ளன; வம்புஆர் இவருடைய புதுமைமிக்க; வினா கேள்விகளுக்கு விடை; சொல்லவோ கூறும் பொருட்டோ; இவ் வான் புனத்தே இந்தப் பெரிய கழனியில்; எம்மை வைத்தது நம்மை காவல் வைத்தது
kombu stick; ār full of; thazhai foliage; kai was in the hand; siṛu small; nāṇ bow’s; eṛivu scar; ilam we are not seeing; aiyar a respectable person such as you; koṇdāttu celebrating; vĕttai hunting; vinavuvadhu asking; ambu with arrow; ār being complete; kal̤iṛu elephant; pul̤ garuda; ūrum one who conducts; kal̤var tham sarvĕṣvaran who is deceptive, his; pāragaththu leelāvibhūthi (our world); enṛum at any time; ādādhana (these activities) did not happen; thammil amongst them; kūdādhana will not gel; i this; vān expansive; punaththĕ fields; emmai us; vaiththadhu appointed; vambār complete with oddities; vinā query; sollavŏ is it to answer?