TVT 19

செவிலி பழிக்கு இரங்கல்; பாங்கி இரங்கலுமாம்

2496 காரிகையார் நிறைகாப்பவர்யாரென்று * கார்கொண்டின்னே
மாரிகையேறி அறையிடும்காலத்தும் * வாழியரோ
சாரிகைப்புள்ளர் அந்தண்ணந்துழாயிறைகூயருளார்
சேரிகையேரும் * பழியாய்விளைந்தது என்சின்மொழிக்கே.
2496 kārikaiyār niṟai kāppavar yār ĕṉṟu * kār kŏṇṭu iṉṉe
māri kai eṟi * aṟaiyiṭum kālattum ** vāzhiyaro
cārikaip pul̤l̤ar am taṇṇam tuzhāy iṟai kūy arul̤ār *
ceri kai eṟum * pazhiyāy vil̤aintatu ĕṉ cilmŏzhikke 19

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2496. Her mother says, “The dark clouds rise in the rainy season and their thunder seems to scream out, ‘Is there anyone to protect the chastity of these women?’ If the lord adorned with a thulasi garland and riding on Garudā does not give his grace soon enough, the village will gossip about my little daughter whose words are few. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காரிகையார் பெண்களின்; நிறை காப்பவர் அடக்கத்தை ரக்ஷிக்கத்தக்கவர்; யார் என்று யார் உள்ளார்? என்று; கார் கொண்டு மேகங்கள் கருமை நிறங்கொண்டு; இன்னே இவ்வாறு; மாரி கை மழை வானத்தின்; ஏறி மீது ஏறி நின்று; அறையிடும் பேரொலி எழுப்பும்; காலத்தும் காலத்திலும்; சாரிகை விரைந்து போகும்; புள்ளர் கருடனை வாகனமாக உடைய பெருமான்; இறை அம் அழகிய; தண்ணன் துழாய் குளிர்ந்த துளசியை; கூய் இவளை அழைத்து; அருளார் இவளுக்கு சிறிதும் கொடுப்பதில்லை; என் சில்மொழிக்கே அல்ப பேச்சுடைய என் மகளின்; சேரி கை ஏறும் காதல் ஊர் முழுதும் பரவி; பழியாய் விளைந்தது அவமானமாகிவிட்டது; வாழியரோ! இவள் இத் துன்பம் நீங்கி வாழவேண்டும்
kārigaiyār of the women; niṛai modesty; kāppavar one who protects; yār who?; enṛu saying so; kār koṇdu becoming dark; innĕ like this; māri rain; kaiyĕṛi gathering in groups; aṛai idum kālaththum during the time when they announce victoriously like a war cry; sārigai flying in circles; pul̤l̤ar ṣrīya:pathi (consort of ṣrī mahālakshmi), who has garuda as his vehicle; am beautiful; thaṇ being cool; thuzhāy divine thul̤asi garland; iṛai even a little bit; kūy arul̤ār is not offering mercifully, after calling out; en my; chinmozhikku for her who talks in feeble (gibberish) words; chĕri those who reside in the neighbourhood; kai ĕṛum lifting their hands; pazhiyāy as an accusation; vil̤aindhadhu happened; vāzhiyarŏ let this sorrow get eliminated