TVT 18

கார் கண்டு அழிந்த தலைவியின் ஆற்றாமைக்குப் பாங்கி இரங்கல்

2495 கடல்கொண்டெழுந்ததுவானம் * அவ்வானத்தையன்றிச் சென்று
கடல்கொண்டொழிந்தவதனாலிது * கண்ணன்மண்ணும் விண்ணும்
கடல்கொண்டெழுந்தவக்காலங்கொலோ? புயற்காலங்கொலோ?
கடல்கொண்டகண்ணீர் * அருவிசெய்யாநிற்கும் காரிகையே.
2495 kaṭal kŏṇṭu ĕzhuntatu vāṉam * av vāṉattai aṉṟic cĕṉṟu *
kaṭal kŏṇṭu ŏzhinta ataṉāl itu * kaṇṇaṉ maṇṇum viṇṇum **
kaṭal kŏṇṭu ĕzhunta ak kālam kŏlo? puyal kālamkŏlo? *
kaṭal kŏṇṭa kaṇṇīr * aruvicĕyyāniṟkum kārikaiye 18

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2495. Her friend says, “Does the sky look as if it has taken its water from the ocean and risen, or does the ocean look as if it has the color of the sky? Is it the time of the eon when the flood comes and he swallows all the worlds and the sky, or it is just the rainy season? The tears this girl sheds are like a waterfall. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடல் கொண்ட கடல் போல்; கண்ணீர் அருவி செய்யா கண்ணீர் சொரியும்; நிற்கும் காரிகையே! அழகிய பெண்ணே!; வானம் கடல் ஆகாயமானது கடலை; கொண்டு பருகிச் சென்று; எழுந்தது மேல் எழுந்ததா?; அன்றி அல்லது அந்தக் கடல்தான்; அவ் வானத்தை அவ் வானத்தை கோபித்து; சென்று கொண்டு ஒழிந்த கவர்ந்து கொண்டு; அதனால் விட்டதனால்; இது இந்த நிலை உண்டானதா?; கண்ணன் எம்பெருமானின்; மண்ணும் மண்ணுலகத்தையும்; விண்ணும் விண்ணுலகத்தையும்; கடல் கொண்டு எழுந்த கடல் கபளீகரித்த; அக் காலம் கொலோ? அக்காலம் தானோ?; புயல் காலம் கொலோ? மழைக்காலந்தானோ?
kadal ocean; koṇda defeating; kaṇ from the eyes; nīr tears; aruvi seyyā niṛkum making it as a flood; kārigaiyĕ ŏh lady!; vānam the sky; kadal ocean; koṇdu swallowing; ezhundhadhu rose; kadal the ocean; avvānaththai that sky; anṛi getting angry; senṛu following it; koṇdu retrieving (the water taken by cloud); ozhindha adhanāl due to the water which stayed (in it); idhu these drops of rain; kaṇṇan krishṇa’s; maṇṇum bhūlŏkam (earth); viṇṇum the upper lŏkam (svarga etc); kadal ocean; koṇdu swallowed; ezhundha developed; akkālam kolŏ is it that time of deluge?; puyaṛkālam kolŏ or is it the monsoon time