TVT 12

தலைவி நெஞ்சொடு கலாய்த்துத் தன் ஆற்றாமை கூறல்

2489 பேர்கின்றது மணிமாமை * பிறங்கியள்ளற்பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே * இதெல்லாமினவே
ஈர்கின்றசக்கரத்தெம்பெருமான் கண்ணன்தண்ணந்துழாய்
சார்கின்றநன்னெஞ்சினார் * தந்துபோனதனிவளமே.
2489 perkiṉṟatu maṇi māmai * piṟaṅki al̤l̤al payalai *
ūrkiṉṟatu kaṅkul ūzhikal̤e ** itu ĕllām iṉave
īrkiṉṟa cakkarattu ĕm pĕrumāṉ kaṇṇaṉ taṇ am tuzhāy
cārkiṉṟa nal nĕñciṉār * tantu poṉa taṉi val̤ame12

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2489. She says, “The pale color of my body increases. The nights seem as long as eons. My dear Kannan who has a beautiful discus and is adorned with a cool thulasi garland gave me all this pain because his good heart loves me. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மணி மாமை அழகிய நிறமானது; பேர்கின்றது போயிற்று; பிறங்கி அள்ளல் பயலை அடர்ந்த பசலை நிறம்; ஊர்கின்றது பரவுகிறது; கங்குல் இராப்போது; ஊழிகளே யுகங்களாக வளர்கிறது; இது எல்லாம் இனவே இவையெல்லாம்; ஈர்கின்ற அழகைக் காட்டி நெஞ்சைப் பிளக்கிற; சக்கரத்து சக்கரத்தையுடைய; எம்பெருமான் எம்பெருமான்; கண்ணன் கண்ணனின்; தண் அம் துழாய் குளிர்ந்த அழகிய துளசியில்; சார்கின்ற நல் ஆசைப்பட்டு செல்லும் நல்ல; நெஞ்சினார் நெஞ்சினார்; தந்து போன எனக்குக் கொடுத்துப் போன; தனி வளமே ஒப்பற்ற செல்வங்களாம்
īrginṛa splitting (me) with (his) beauty; chakkaraththu having the divine disc; emperumān one who is my swāmy (lord); kaṇṇan krishṇa’s; thaṇ being cool; am beautiful; thuzhāy in divine thul̤asi; sārignṛa being engaged with; nal distinguished; nenjinār mind; thandhu pŏna given; thani unique; val̤am wealth; maṇi praiseworthy; māmai beauty; pĕrginṛadhu is leaving; piṛangi abundant; al̤l̤al being close; payalai sickness due to love; ūrginṛadhu is spreading; kangul night; ūzhigal̤ĕ grew like unending time; idhellām all these sickness etc; inavĕ became hindrance