TVT 11

தலைவன், பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு உரைத்தல்

2488 அரியனயாமின்றுகாண்கின்றன * கண்ணன் விண்ணனையாய்!
பெரியனகாதம் பொருட்கோ? பிரிவென * ஞாலமெய்தற்
குரியெனவொண்முத்தும்பைம்பொன்னுமேந்திஓரோ குடங்கைப்
பெரியனகெண்டைக்குலம் * இவையோவந்து பேர்கின்றவே.
2488 ariyaṉa yām iṉṟu kāṇkiṉṟaṉa * kaṇṇaṉ viṇ aṉaiyāy
pĕriyaṉa kātam * pŏruṭko pirivu ĕṉa ** ñālam ĕytaṟku
uriyaṉa ŏṇ muttum paim pŏṉṉum enti oro kuṭaṅkaip *
pĕriyaṉa kĕṇṭaik kulam * ivaiyo vantu perkiṉṟave11

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2488. He says, “When I told her whose teeth are like white pearls, ‘You are like Kannan’s heaven. You eyes are very special. I need to be apart from you so I can gather wealth, ’ her large eyes like kendai fish shed tears and her precious golden body became pale. Now, all these things keep appearing and disappearing before me, making me suffer. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யாம் இன்று நாம் இப்போது பார்ப்பது; அரியன உலகில் வேறு எங்கும்; காண்கின்றன காணக்கிடைக்காதது; கண்ணன் எம்பெருமானுடைய பரமபதம்போல; விண்அனையாய்! அளவற்ற இன்பம் தருபவளே!; பெரியன காதம் காதலில் அதிக தூரம்; பிரிவு பிரிந்து போவது; பொருட்கோ பொருள் சம்பாதிப்பதற்காகவோ; என என்று கேட்க அவ்வளவுதான்; ஞாலம் உலகமனைத்தையும்; எய்தற்கு தம் வசப்படுத்திக் கொள்ள கூடியதாயும்; உரியன தன்னைவிட்டுப் பிரியப்போவதாயும் நினைத்து; ஓரோ ஒவ்வொரு கண்ணும்; குடங்கை கங்கை போல்; பெரியன பெரியவையாயுமுள்ள; கெண்டை கெண்டை மீன்க்ள்; குலம் போன்ற இக்கண்களிலிருந்து பிரிவால் வந்த; ஒண் கண்ணீர் துளிகள் அழகிய; முத்தும் முத்துக்களையும்; பைம்பொன்னும் ஏந்தி பொன்னையுங் கொண்டு; இவையோ வந்து என் முன்னே வந்து; பேர்கின்றவே! சலியா நின்றனவே!
kaṇṇan krishṇa’s; viṇ aṇaiyāy ŏh one who is most enjoyable like paramapadham (ṣrīvaikuṇtam); porutku for wealth; pirivu separation; ena even as this was being mentioned; periyana being huge; kādham being afar; ŏ how amaśing!; gyālam distinguished people with supreme knowledge; eydhaṛku to experience; uriyana being apt; oṇ beautiful; muththum pearls of tears; pai fresh (new); ponnum gold with distinguished colour; ĕndhi holding; ŏrŏ kudangai each one being as much as the palm of the hand; periyana large; keṇdai of fish; kulam schools of; ivai these eyes; vandhu coming; pĕrginṛana are flipping; ŏ how amaśing!; yām we; inṛu now; kāṇginṛana what we see; ariyana are rare