TVM 7.9.10

அப்பனுக்கு நான என்ன கைம்மாறு செய்யமுடியும்?

3550 உதவிக்கைம்மாறு என்னுயிர்என்னவுற்றெண்ணில் *
அதுவும்மற்றாங்கவன் தன்னது, என்னால்தன்னை *
பதவியஇன்கவி பாடியஅப்பனுக்கு *
எதுவுமொன்றுமில்லை செய்வதிங்குமங்கே.
3550 utavik kaimmāṟu * ĕṉ uyir ĕṉṉa uṟṟu ĕṇṇil *
atuvum maṟṟu āṅkavaṉ * taṉṉatu ĕṉṉāl taṉṉai **
pataviya iṉ kavi * pāṭiya appaṉukku *
ĕtuvum ŏṉṟum illai * cĕyvatu iṅkum aṅke (10)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

In all the vast expanse of the universe, there is nothing that I can offer to repay the Lord for inspiring me to compose these sweet songs, this grand hymnal praising His greatness. I thought I could offer Him my soul, but even that belongs to Him already.

Explanatory Notes

There’s no question of repaying the Lord’s extraordinary kindness; even otherwise, there is nothing the Āzhvār could call his own, which unto the Lord be could offer. Even the soul is not his but belongs to Him as His vassal from time immemorial. At least, in this land of dark nescience, people with their erronerous notions of ‘I’ and ‘Mine’ might commit the mistake of + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உதவிக்கு திருவாய்மொழி பாடுவித்து கொண்ட; கைம்மாறு உதவிக்குப் பிரதியுபகாரமாக; என் உயிர் என் உயிரை; என்ன அவனுக்கு உரியது என்று; உற்று அவனுக்குக் காணிக்கை; எண்ணில் ஆக்கலாம் என்று நினைத்தால்; அதுவும் மற்று அந்த உயிரும் அவனுடையதே; ஆங்கு அவன் தன்னது ஆதலால் என்னைக் கொண்டு; என்னால் தன்னை என்னால் தன்னை; பதவிய இன் கவி மிருதுவான இனிய கவிதைகள; பாடிய அப்பனுக்கு பாடிக் கொண்ட பெருமானுக்கு; எதுவும் செய்வது என்னால் செய்யத் தக்கது; இங்கும் இந்த உலகத்திலும்; அங்கே மேல் உலகத்திலும்; ஒன்றும் இல்லை யாது ஒன்றும் இல்லை
en uyir my soul; enna as; uṝu aptly; eṇṇil if we tried to determine; āngu in that state of favouring in return; adhuvum that soul; maṝu further; avan thannadhu as it is exclusively subservient to him; ennāl through me; thannai him; padhaviya soft; in sweet; kavi poem; pādiya sang; appanukku for the benefactor; ingum in this [material] realm; angum in that spiritual realm; seyvadhu can be done; edhuvum anything even infinitesimal; onṛum illai not present.; ingum during the time of surrender, while in this leelā vibhūthi (material realm); angum during the time of kainkaryam (service), while in the nithya vibhūthi (spiritual realm)

Detailed WBW explanation

Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai

  • udhavi - udhavi - Favour; kaimmāru - favour in return for that.

  • en uyirenna - The ātman, which is eternal, possesses jñāna (knowledge) and ānanda (bliss) as its essential qualities, and is praiseworthy; can it be offered? Had Emperumān not blessed unblemished knowledge

+ Read more