Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
"enna iyaṟkaigaḷāḷ enganē ninṟittāy en kaṇṇā" - With what inherent nature and in which divine forms do You abide, O Kṛṣṇa, who art devoted to me?
"thunnu ..." - Thou art the sovereign of all sensory and motor organs, such as karmendriyam and jñānendriyam, which are intimately
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-8-9-
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணாதுன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயேஉன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–7-8-9-
என்ன ஸ்வ பாவங்களை யுடையனாய் எந்த ஆகாரத்தில் நிற்கிறாய் -எனக்கு பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணனே –நெருங்கின கர சரணம் முதலான எல்லா உறுப்பும் -அவயவங்களுக்கும் –ரசம் -ரூபம் -ஸ்பர்சம்