Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-8-2-
அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்பொங்கு பொழி மழையாய்ப் புக ழாய்ப் பழி யாய்ப் பின்னும் நீவெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!-7-8-2-
அழகிய மதுவோடு கூடின பூவை யுடைய திருத் துழாயைத் திரு முடியில் யுடையையாய்இவ்வழகுக்கு ஒருநாளும் ஒரு ச்யுதி இல்லாதவனே –திங்களும் ஞாயிறுமாய்