Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvidhip Pil̤l̤ai:
Varundhādha ... - Is the splendor of His divine form within the realm of my explanation?
Varundhādha arum tavattha - Naturally effulgent, His form radiates brilliantly, expansive like well-spread rays. 'Tava' signifies abundance. Upon witnessing the divine form, one
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-1-5-
வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகைஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே -3-1-5-
இப்படி என்ன தபஸ்ஸூ பண்ணிப் பெற்றதோ என்னும்படி அதி கல்யாணமாய் ஸ்வாபாவிகமாய்நிரதிசய தேஜோ மயமாய் இருந்த திரு உடம்பை உடையனாய்ஸ்வாபாவிக அசங்குசித திவ்ய ஞான விசிஷ்டனாய் சர்வ