Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
Katturaikkil - One may verily experience Bhagavān and become wholly immersed in Him, yet find it impossible to articulate such an experience. The term katturaikkil (from kattu - experience, and uraikkil - if it is possible to explain) reflects this profound truth.
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-1-2-
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வாசுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாதுஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-
மெய் சொல்லில் தாமரை கண் பாதம் கைகளுக்கு நிதர்சனமாக மாட்டாதுசுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனிக்கு நிதர்சனமாக மாட்டாதுஇப்படி இருக்கச் செய்தே இவற்றைத்