Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
Vāttamil pugazh Vāmananai: Should He not manifest before the Āzhvār, His glories would indeed be diminished.
Vāmananai: He who beseeched Mahābali to reclaim His own rightful domain.
Isai kūtti: Just as a flower unfurls replete with fragrance, so too these pāsurams
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-4-11-
வாட்டமில் புகழ் வாமனனை இசைகூட்டி வண் சடகோபன் சொல் அமைபாட்டோராயிரத்து இப்பத்தால் அடிசூட்டலாகுமே அந்தாமமே –2-4-11-
ஆழ்வார் இப்படி அவசன்னரான இடத்தில் அவருடைய அவசாதம் எல்லாம் போம்படி வந்து தோன்றி அருளுகையாலே வாட்டமில்லாத —பிரணயித்வ –காருண்ய –ஸுசீல்யாதி-கல்யாண குணங்களை யுடையனாய் இருந்த எம்பெருமானைச் சொன்னஇத்திருவாய் மொழி அவன் திருவடிகளில் அழகியதொரு