Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
Thirumālirunjolaiyānē Āgi - Ennai Āl̤umāl - One who resides in Thirumālirunjolai, manifesting a form that embodies the fervent desire to accept my service.
Sezhu mū ulagum - The well-ordered, three-layered world.
Oru... - He, who during each kalpa, encases the
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-7-6-
திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாதுஅருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-
த்ரை லோக்யம் எல்லாம் தன் சிறு திரு வயிற்றிலே வைத்து யுகம் தோறும் ரஷித்து அருளும் ஸ்வ பாவனாய்ஸ்ரீ யபதியாய்-ப்ரஹ்ம ருத்ராதிகளால் அனவரத அபிஷ்டுத சரண யுகளனாய்-தத்