For Ēmperumāṇ's compassion during sṛṣṭi (creation), Periyavācchān Piḷḷai quotes Śrīraṅgarāja Sthavam Uttara Śataka 41: "acidhaviśeṣitān pralayasīmani saṃsarataḥ karaṇakalebaraiḥ gatayitum dayāmānamanāḥ..." (During pralayam (annihilated state), Ātmās were in the state of acit (matter), i.e., in a subdued/inactive state; out of Your compassion, to
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-5-2-
நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமேமனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே –1-5-2-
நீர் என் திறத்துப் பண்ணும் வ்ருத்திகள் எனக்கு ஏற்றம் அத்தனை அல்லது எனக்கு அவத்யமாமோ–என்னில் -ஜாதி குண வ்ருத்த ஞானாதிகளால்