TNT 2.11

திருவரங்கம் எங்கே என்கிறாள் என்மகள்

2062 பட்டுடுக்கும் அயர்த்திரங்கும்பாவைபேணாள்
பனிநெடுங்கண்ணீர்ததும்பப்பள்ளிகொள்ளாள் *
எள்துணைப்போது என்குடங்காலிருக்ககில்லாள்
எம்பெருமான்திருவரங்கம்எங்கே? என்னும் *
மட்டுவிக்கிமணிவண்டுமுரலும்கூந்தல்
மடமானைஇதுசெய்தார் தம்மை * மெய்யே
கட்டுவிச்சிசொல்லென்னச்சொன்னாள் நங்காய்!
கடல்வண்ணர்இதுசெய்தார்காப்பாராரே?
2062 paṭṭu uṭukkum ayarttu iraṅkum pāvai peṇāl̤ *
paṉi nĕṭuṅ kaṇ nīr tatumpap pal̤l̤i kŏl̤l̤āl̤ *
ĕl̤ tuṇaip potu ĕṉ kuṭaṅkāl irukkakillāl̤ *
ĕm pĕrumāṉ tiruvaraṅkam ĕṅke? ĕṉṉum **
maṭṭu vikki maṇi vaṇṭu muralum kūntal *
maṭa māṉai itu cĕytār-tammai * mĕyye
kaṭṭuvicci cŏl ĕṉṉac cŏṉṉāl̤ naṅkāy! * -
kaṭal vaṇṇar itu cĕytār kāppār āre?-11

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 10-9

Divya Desam

Simple Translation

2062. Her mother says, “My daughter wears silk garments. She feels tired and sad and doesn’t want to play with her doll. Her eyes are filled with tears and she can’t sleep. She doesn’t want to sit on my lap at all. She asks, ‘Where is my lord’s Srirangam?’ I asked the fortune teller about her ‘O fortune teller, my daughter whose fragrant hair swarms with bees that have drunk honey from flowers is as soft as a doe. Who makes her worry like this? Tell me the truth. ’ She said, ‘It is the ocean-colored god. ’ He is our protector and if he has done this who can save us?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பட்டு உடுக்கும் பட்டுசேலை உடுக்கும் இவள்; அயர்த்து மோகித்து விளையாடும்; இரங்கும் பாவை மரப்பாச்சி பொம்மைகளையும்; பேணாள் விரும்புவதில்லை; பனி நெடுங் மனம் உருகி; கண் நீர் ததும்ப கண் நீர் ததும்ப; பள்ளி கொள்ளாள் உறங்குவதும் இல்லை; எள் துணைப் போது ஒரு நொடிப்பொழுதும்; என் குடங்கால் என் மடியிலே; இருக்ககில்லாள் பொருந்துவதில்லை; எம்பெருமான் எம்பெருமானின்; திருவரங்கம் எங்கே திருவரங்கம் எங்கே; என்னும் என்கிறாள்; மட்டு அதிகமான தேனை உண்ட; மணி வண்டு விக்கி அழகிய வண்டுகள் விக்கி; முரலும் ரீங்கரிக்கும்; கூந்தல் கூந்தலையுடைய; மட மானை மான் போன்ற என் பெண்ணை; இது செய்தார் தம்மை இப்படிச் செய்தது யார் என்று; கட்டுவிச்சி! குறிசொல்லுகிறவளே!; மெய்யே சொல் என்ன உண்மையைச் சொல் என்ன; கடல் வண்ணர் கடல்போன்ற நிறமுடையவனே; இது செய்தார் இப்படிச் செய்தான்; சொன்னாள் என்று சொன்னாள்; நங்காய்! நங்கைமீர்களே!; காப்பார் காக்கும் திருமாலே இப்படிச் செய்தால்; ஆரே? வேறு யார் தான் இவளைக் காப்பார்?
pattu udukkum ṣhe wears herself the silk saree;; ayarththu irangum faints and feels sad;; pāvai pĕṇāl̤ does not like (to play with) her wooden human toy (marappāchi);; pani nedu kaṇ neer thathumba with tears brimming in her long cool eyes,; pal̤l̤i kol̤l̤āl̤ she does not sleep;; en kudankāl̤ irukka killāl̤ she is not able to stay put in my lap; el̤ thuṇaip pŏdhu even for a second;; ennum she asks; enge where is; thiru arangam the divine place ṣrīrangam; emperumān of emperumān;; kūndhal she having hair; maṇi vaṇdu with beautiful bees; muralum buśśing; mattu vikki with drunk honey choking them,; mada mānai this girl child who is like a beautiful deer,; kattuvhichchi ! “ŏh the (female) diviner!; idhu seydhār thammai who brought her to this state?; meyyĕ sol enna ṭell me the truth.”, as ī asked her this,; kadal vaṇṇar idhu seydhār (enṛu) sonnāl̤ ṭhe one having the color like that of the sea, perumāl̤, has created this state –  she said.; nangāy ŏh dear women (friends)! (īf ḥe, the protector has done this),; kāppār ārĕ who else is there who could remove this danger?

Detailed WBW explanation

Pattudukkum – She started wearing a saree. (How could she do that while being unconscious?) Like many of the actions that are going to be described, this is one of the many paradoxical behaviors of someone who has fainted due to separation. When He is with her, He enjoys the beauty of her attire more than the beauty of individual parts of her body, and even more

+ Read more