TM 40

நின்னையே மனத்தில் வைக்கவேண்டும்

911 திருமறுமார்வ! நின்னைச்சிந்தையுள் திகழவைத்து *
மருவியமனத்தராகில் மாநிலத்துயிர்களெல்லாம் *
வெருவரக்கொன்று சுட்டிட்டு ஈட்டியவினையரேலும் *
அருவினைப்பயனதுய்யார் அரங்கமாநகருளானே!
911 tirumaṟumārva niṉṉaic * cintaiyul̤ tikazha vaittu *
maruviya maṉattar ākil * mā nilattu uyirkal̤ ĕllām **
vĕruvu aṟakkŏṉṟu cuṭṭiṭṭu * īṭṭiya viṉaiyarelum *
aruviṉaip payaṉa tuyyār * araṅka mā nakarul̤āṉe (40)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

911. O Lord with Srivatsa on your chest! Those who keep you in their thoughts, with their hearts drawn to you, - even if they earn the infamy of killing all creatures and destroying the world with fire, - they will not bear the burden of their acts, such is your grace. O Lord of Srirangam!

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TM.40

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திரு திருமகளையும்; மறு ஸ்ரீவத்ஸமென்கிற மறுவையும்; மார்வ! திருமார்பிலே அணிந்துள்ளவனே!; அரங்க மா நகருளானே! ரங்கநாதனே!; மானிலத்து உலகத்தில் உள்ள; உயிர்கள் எல்லாம் ஜீவராசிகளெல்லாம்; வெருவு உற நடுங்கும்படி; கொன்று கொலை செய்தும்; சுட்டிட்டு கொளுத்தியும்; ஈட்டிய சம்பாதித்த; வினையரேலும் பாவங்களை உடையவர்களானாலும்; நின்னை சிந்தையுள் உன்னை சிந்தையுள் வைத்து; மருவிய நீயே உபாயம் என்று நம்பிக்கை; மனத்தர் உடையராயிருப்பரே; ஆகில் ஆனால் அவர்கள்; அருவினை கொடிய பாபங்களின்; பயன் அது உய்யார் பலனை அநுபவிக்கமாட்டார்கள்
thiru periya pirātti (ṣrī mahālakshmi); maṛu mole called as ṣrīvathsam; mārva one who is adorning these two (thiru and maṛu) on your chest!; aranga mānagar ul̤ānĕ one who is dwelling in thiruvarangam temple (ṣrīrangam); mānilaththu of this world; uyirgal̤ ellām all the creatures; veruvu uṛa to be frightened; konṛu killing (the creatures with weapons); suttittu burning (by fire); īttiya vinaiyar ĕlum even if they have committed such sins; ninnai you; sindhaiyul̤ in (their) hearts; thigazha vaiththu to hold (as upāyam, means); maruviya manaththar āgil if they have full faith (that you are the goal or benefit); aruvinai deadly sins; payan adhu its result; uyyār will not enjoy

Detailed WBW explanation

Thirumaṟu mārva – the one who has Thiru (Śrī Mahālakṣmī) and maṟu (mole, called as Śrīvatsa) on His chest! These two signify that He is the Sarveśvaran (Lord of all). In Śrī Rāmāyaṇam Yuddha Kāṇḍam 114.15, “Śrīvatsavakṣā nityaśrīḥ ajayyaḥ śāśvato dhruvaḥ” (Śrī Rāma, who has the mole called Śrīvatsa on His divine right chest, inseparable Periya Pirāṭṭi forever

+ Read more