TM 38

நானும் வேஷம் போடவேண்டுமா?

909 மேம்பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிகவுணர்ந்து *
ஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலனகத்தடக்கி *
காம்புறத்தலைசிரைத்து உன்கடைத்தலையிருந்து * வாழும்
சோம்பரை உகத்திபோலும் சூழ்புனலரங்கத்தானே! (2)
909 ## mem pŏrul̤ poka viṭṭu * mĕymmaiyai mika uṇarntu *
ām paricu aṟintukŏṇṭu * aimpulaṉ akattu aṭakki **
kāmpu aṟat talai ciraittu * uṉ kaṭaittalai iruntu vāzhum *
comparai ukatti polum * cūzh puṉal araṅkattāṉe (38)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

909. You, lord of Srirangam surrounded by water, if they (devotees) abandon their wealth, understand divine truth, know that the nature of the soul is to serve the Lord, control their five senses, shave their head weight and stay at your doorstep, lazy and giving up the responsibility of protecting themselves Do you not enjoy them?

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TM.38

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சூழ் புனல் காவிரி சூழ்ந்த; அரங்கத்தானே திருவரங்கத்துப் பெருமானே!; மேம் பொருள் உலகவிஷயங்களை; போக விட்டு முற்றும் போகவிட்டு; மெய்ம்மையை ஆத்மஸ்வரூபத்தை; மிக உண்ர்ந்து உள்ளபடி அறிந்து; ஆம் பரிசு பகவத் கைங்கர்யத்தை; அறிந்துகொண்டு தெரிந்து கொண்டு; ஐம்புலன் ஐந்து இந்திரியங்களையும்; அகத்து தன் உணர்வு இன்றி; அடக்கி தம்முள்ளே அடக்கி; காம்பு அதனால் ஏற்பட்ட பற்று; அற அகலும்படி; தலை சிரைத்து தலைச் சுமையை நீக்கி; உன் கடைத்தலை உன் வாசலில்; இருந்து காவல் புரிந்து; வாழும் சோம்பரை வாழும் பக்தர்களை; உகத்தி போலும் உகக்குமவன் அல்லையோ நீ
punal sūzh surrounded by kāvĕri; arangaththānĕ one who is sleeping in the temple; mĕm porul̤ the worldly matters which give an impression of being great; pŏgavittu casting aside, with trace; meymmaiyai the āthma svarūpam (true nature of āthmā, the soul); miga uṇarndhu knowing, as it is [completely]; ām parisu bhagavath kainkaryam (service to emperumān) which is the purushārtham (benefit) for āthmā’s true nature; aṛindhu koṇdu knowing it; aim pulan the five senses; agaththu adakki controlling (instead of enjoying them); kāmbu aṛa removing the attachment (in other means); thalai siraiththu removing the weight from head; un thalaikkadai irundhu standing at your door step (as a guard); vāzhum those who live; sŏmbarai followers who are lazy (in looking after themselves); ugaththi pŏlum do you not enjoy them?

Detailed WBW explanation

mĕmporul̤? – The commentator provides three distinct meanings for this term:

  1. Superficial object
  2. Pervasive object
  3. An object creating eminence

In all these three meanings, mĕmporul̤? refers to the physical body, which in turn represents all materialistic objects. Let us examine each of these three interpretations:

  1. **As a superficial
+ Read more