TM 36

உன்னைத்தானே நான் அழைக்கின்றேன்!

907 மழைக்கன்று வரைமுனேந்தும் மைந்தனே! மதுரவாறே! *
உழைக்கன்றே போல நோக்கம்முடையவர் வலையுள்பட்டு *
உழைக்கின்றேற்கு என்னை நோக்காதொழிவதே! * உன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி! அரங்கமாநகருளானே!
907 mazhaikku aṉṟu varai muṉ entum * maintaṉe matura āṟe *
uzhaik kaṉṟe pola nokkam * uṭaiyavar valaiyul̤ paṭṭu **
uzhaikkiṉṟeṟku ĕṉṉai nokkātu * ŏzhivate uṉṉai yaṉṟe *
azhaikkiṉṟeṉ ātimūrtti * araṅkamā nakarul̤āṉe (36)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

907. When you were young you carried Govardhanā mountain to stop the storming rain, O you who are like a sweet river. I suffer, caught in the net of doe-eyes women— why don’t you look at me and give me your grace? I have no one but you. I call you, O ancient one, god of Srirangam.

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TM.36

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று இந்திரன் கல்மழை பெய்வித்த அன்று; மழைக்கு மழையைத் தடுப்பதற்காக; வரை ஒரு மலையை; முன் பசுக்கள் துன்பப் படுவதற்கு முன்பாகவே; ஏந்தும் கோவர்த்தன கிரியை குடையாக; மைந்தனே! ஏந்திய பெருமானே!; மதுர ஆறே! நதியைப்போன்றவனே!; உழைக் கன்றே மான் குட்டியின் விழி; போல நோக்கம் போன்ற விழியையுடைய; உடையவர் பெண்களின்; வலையுள் பட்டு வலையில் அகப்பட்டு; உழைக்கின்றேற்கு என்னை துடிக்கிற என்னை; நோக்காது ஒழிவதே! பார்க்காமலிருப்பது தகுமோ?; உன்னை யன்றே உன்னை நோக்கியன்றோ; ஆதி மூர்த்தி! ஆதி மூர்த்தி!; அரங்கமாநகருளானே! அரங்கமாநகருளானே! என்று; அழைக்கின்றேன் நான் கூப்பிடுகின்றேன்
anṛu at that time (when indhra created a shower of hailstones); mazhaikku to stop the shower; varai a mountain (that could be laid hands on); mun before (cows and other creatures could get harmed); ĕndhum bearing (effortlessly); maindhanĕ ŏh one who has tremendous strength!; madhura āṛĕ ŏh one who is like a most enjoyable river!; uzhai kanṛu pŏla nŏkkam udaiyavar women with eyes like a fawn’s; valaiyul̤ pattu getting trapped in the net (of their eyes); uzhaikkinṛĕṛku ennai quivering person like me; nŏkkadhu ozhivadhĕ is it correct not to look at me comfortingly?; ādhi mūrththi – the primordial cause; aranga mānagar ul̤ānĕ ŏh, one who dwells inside the huge thiruvarangam (ṣrīrangam)!; unnai anṛĕ only you (who is looking for protecting others); azhaikkinṛĕn ī am calling out to

Detailed WBW explanation

mazhaikku – Among the āzhvārs, the term "mazhai" (rain) invariably refers to the hailstones that Indra, the lord of celestial entities, showered upon the cowherds when Kṛṣṇa lifted the Govardhana mountain. Similarly, "Anai" (elephant) consistently refers to Gajendrāzhvān, the elephant that was seized by a crocodile as it reached for a flower to offer to Emperumān.

+ Read more