TM 35

உன்னையே நான் சேவிப்பேன்

906 தாவியன்றுலகமெல்லாம் தலைவிளாக்கொண்டவெந்தாய் *
சேவியேனுன்னையல்லால் சிக்கெனச்செங்கண்மாலே *
ஆவியே! அமுதே! என்தனாருயிரனையவெந்தாய் *
பாவியேனுன்னையல்லால் பாவியேன் பாவியேனே.
906 tāvi aṉṟu ulakam ĕllām * talaivil̤ākkŏṇṭa ĕntāy *
ceviyeṉ uṉṉai allāl * cikkĕṉac cĕṅkaṇ māle **
āviye amute * ĕṉtaṉ āruyir aṉaiya ĕntāy *
pāviyeṉ uṉṉai allāl * pāviyeṉ pāviyeṉe (35)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

906. O my father (Arangan) who measured all the world with your feet, I, a sinner, will not worship anyone but you, the lovely-eyed Thirumāl, my soul, my nectar, my father, as dear to me as my life. I am a sinner, truly I am a sinner.

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TM.35

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று அக்காலத்தில் திருவிக்ரமாவதாரத்தில்; உலகம்எல்லாம் எல்லா உலகங்களையும்; தாவி தாவி அளந்து; தலை எல்லார் தலையிலும்; விளாக்கொண்ட திருவடி பட வியாபித்த; எந்தாய் என் ஸ்வாமியே!; உன்னைஅல்லால் உன்னைத்தவிர வேறொருவரை; சேவியேன் வணங்கமாட்டேன்; செங்கண் சிவந்த கண்களையுடைய; மாலே திருமாலே!; ஆவியே! பிராண நாதனே!; அமுதே! அம்ருதம் போன்றவனே!; என்தன் என்னை; ஆருயிர் அனைய எந்தாய் நல்வழிப் படுத்தியவனே!; பாவியேன் பாவியான நான்; சிக்கென உறுதியாக; உன்னைஅல்லால் உன்னை தவிர; பாவியேன் வேறொருவரை நினைக்கவும் மாட்டேன்; பாவியேனே நான் பாவம் பண்ணினவனே!
anṛu on that day (when the worlds were seiśed by mahābali); ulagam ellām all the worlds; thāvi thalaivil̤ākkoṇda going across, pervading everyone’s head with divine feet; endhāy my swāmy (lord); unnai allāl sĕviyĕn ī will not worship anyone other than you; sem kaṇ mālĕ ŏh the one with reddish eyes, being partial towards his followers!; āviyĕ being my vital air; amudhĕ being the nectar; endhan ār uyir anaiya endhāy my swāmy, being the in-dwelling soul of my life, like nectar; pāviyĕn sinner like ī; chikkena surely (at all times); unnai allāl other than you; pāviyĕn will not think of (others); pāviyĕnĕ ī have committed lot of sins

Detailed WBW explanation

thāvi – crossing. If emperumān had provided advance notice, saying, “I am going to place My foot on your heads,” the samsāris, burdened with their large egos, would have refused to accept His divine foot on their heads and would have commanded Him, “Do not place it.” In the same way that those with sattva guṇam (pure and virtuous qualities) had requested, “thiruvāṇai

+ Read more