TM 34

எனது நினைவை நீ அறிவாய்

905 உள்ளத்தேயுறையும் மாலை உள்ளுவானுணர்வொன்றில்லா *
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கேகோலம்பூண்டு *
உள்ளுவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்தறிதியென்று *
வெள்கிப்போயென்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே.
905 ul̤l̤atte uṟaiyum mālai * ul̤l̤uvāṉ uṇarvu ŏṉṟu illā *
kal̤l̤atteṉ nāṉum tŏṇṭāyt * tŏṇṭukke kolam pūṇṭu **
ul̤l̤uvār ul̤l̤iṟṟu ĕllām * uṭaṉ iruntu aṟiti ĕṉṟu *
vĕl̤kippoy ĕṉṉul̤l̤e nāṉ * vilavu aṟac cirittiṭṭeṉe (34)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

905 Thirumāl abides in my mind but I am unable to understand that he (Arangan) is there. I am a thief disguised as a devotee doing service. When I realized that you are in the minds of those who think of you and you know what they think, I was ashamed and laughed so hard that it seemed my ribs would break.

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TM.34

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உள்ளத்தே மனதில்; உறையும் எப்பொழுதும் கூடவே இருக்கும்; மாலை எம்பெருமானாகிய உன்னை; உள்ளுவான் சிந்திப்பதற்கு உறுப்பான; உணர்வு ஒன்று இல்லா அறிவு சிறிதும் இல்லாத; கள்ளத்தேன் நானும் கள்ளனாகிய நானும்; தொண்டாய் உனக்கு கைங்கர்யம் செய்பவன் போல்; தொண்டுக்கே அந்தக் கைங்கர்யத்துக்கு உரிய; கோலம் பூண்டு வேஷங்களை அணிந்து இருந்தாலும்; உள்ளுவார் சிந்திப்பவர்கள்; உள்ளிற்று எல்லாம் சிந்திப்பது எல்லாவற்றையும்; உடன் இருந்து நீ கூடவேயிருந்து; அறிதி என்று அறிகின்றாயென்று; நான் என்னுள்ளே நான் எனக்குள்ளே; வெள்கிப்போய் மிகவும் வெட்கப்பட்டடு; விலவு அற விலாப்பக்கத்து எலும்பு முறியும்படி; சிரித்திட்டேனே! சிரித்தேன்
ul̤l̤aththĕ inside the heart [mind]; uṛaiyum dwelling (constantly); mālai emperumān, who is omniscient; ul̤l̤uvān uṇarvu the knowledge to meditate upon; onṛu illā without even a little bit; kal̤l̤aththĕn nānum ī, the thief; thoṇdu āy being subservient to you; thoṇdukkĕ kŏlam pūṇdu putting on an act of being subservient; ul̤l̤uvār ul̤l̤iṝu ellām the thoughts of those who are thinking; udan irundhu being together with; aṛidhi enṛu (knowing) that you know; ennul̤l̤ĕ within myself; nān ī; vel̤gi being ashamed; pŏy leaving (you); vilavu aṛa such that the rib will break; siriththittĕn ī laughed.

Detailed WBW explanation

uzhl̤aththĕ

āzhvār begins by reflecting on the fact that emperumān dwells within the heart, the very center of all thoughts. If emperumān were to reside outside, he would only know what the eyes perceive. But since He resides inside, He knows everything that goes on in the heart, making it impossible to deceive Him.


uṛaiyum

āzhvār emphasizes that emperumān

+ Read more