TM 33

உன் அருள்பெற வந்து நின்றேன்

904 மெய்யெல்லாம் போகவிட்டு விரிகுழலாரில்பட்டு *
பொய்யெல்லாம் பொதிந்து கொண்ட போழ்க்கனேன்வந்துநின்றேன் *
ஐயனே! அரங்கனே! உன்னருளென்னுமாசை தன்னால் *
பொய்யனேன் வந்துநின்றேன் பொய்யனேன் பொய்யனேனே.
904 mĕy ĕllām poka viṭṭu * virikuzhalāril paṭṭu *
pŏy ĕllām pŏtintu kŏṇṭa * pozhkkaṉeṉ vantu niṉṟeṉ **
aiyaṉe araṅkaṉe * uṉ arul̤ ĕṉṉum ācai taṉṉāl *
pŏyyaṉeṉ vantu niṉṟeṉ * pŏyyaṉeṉ pŏyyaṉeṉe (33)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

904. I stopped telling the truth and fell into the passion of women with long hair. I told only lies and now I have no refuge. I, a liar, come and stand before you, O lord, Ranga, hoping that you will give me your grace. I am a liar, a liar.

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TM.33

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஐயனே! அரங்கனே! ஸ்வாமியே!; மெய் சொல் செயல் உணர்வு ஆகிய; எல்லாம் எல்லாவற்றையும்; போக விட்டு கைவிட்டு; விரி விரிந்த; குழலாரில் கூந்தலையுடைய பெண்கள் வலையில்; பட்டு அகப்பட்டு; பொய்எல்லாம் எல்லாவிதமான பொய்களையும்; பொதிந்துகொண்ட நிறைத்துக்கொண்டிருக்கிற; போட்கனேன் போக்கிடமற்ற நான்; உன் அருள் என்னும் தங்களின் கிருபை என்னும்; ஆசை தன்னால் ஆசையினாலே; பொய்யனேன் மனம் மொழி மெய்களாகிற மூன்று; பொய்யனேனே கரணங்களினாலும் பொய்யனாக; பொய்யனேன் நிற்கிறேன் தங்கள் திரு முன்பு; வந்துநின்றேன் வெட்க மற்று வந்து நின்றேன்
aiyanĕ ŏh l̤ord!; aranganĕ the dweller of thiruvarangam (ṣrīrangam)!; mey ellām all the true means or entities (thought, word and deed); pŏgavittu giving them up totally; viri kuzhalāril in the net of women with well spread locks of hair; pattu being caught; poy ellām different types of lies; podhindhu koṇdu holding to the brim; pŏtkanĕn ī, without any place to go; un arul̤ ennum āsai thannāl out of the desire kindled by your grace; vandhu ninṛĕn , poyyanĕn, poyyanĕn, poyyanĕn through the three means (of thought, word and action), ī stood in front of you, as a liar; vandhu ninṛĕn ī stood in front you, the omniscient.

Detailed WBW explanation

meyyellām

The word mey (truth) refers to that which brings good to all jīvātmās (souls) and describes things as they truly are, without alteration. āzhvār here emphasizes the significance of truth in his confessions, acknowledging that he lacks the virtues he has mentioned in previous pāsurams. Truth, in essence, is foundational, as exemplified in Kaiśika Mahāthmyam

+ Read more