TM 32

உன்னைக்காண வழி தெரியவில்லையே!

903 ஆர்த்துவண்டலம்பும்சோலை அணிதிருவரங்கந்தன்னுள் *
கார்த்திரளனைய மேனிக் கண்ணனே! உன்னைக்காணும் *
மார்க்கமொன்றறியமாட்டா மனிசரில்துரிசனாய *
மூர்க்கனேன்வந்துநின்றேன் மூர்க்கனேன்மூர்க்கனேனே.
903 ārttu vaṇṭu alampum colai * aṇi tiru araṅkan taṉṉul̤ *
kārt tiral̤ aṉaiya meṉik * kaṇṇaṉe uṉṉaik kāṇum **
mārkkam ŏṉṟu aṟiyamāṭṭā * maṉicaril turicaṉāya *
mūrkkaṉeṉ vantu niṉṟeṉ * mūrkkaṉeṉ mūrkkaṉeṉe (32)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

903. O Kannan with a body as dark as a thick cloud, lord of beautiful Srirangam where bees sing and swarm in the groves, I don’t know even one path to take to see you. I am a thief, I am violent, stupid and rough. I come to you. You are my refuge.

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TM.32

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு வண்டுகள்; ஆர்த்து ஆரவாரம் செய்து கொண்டு; அலம்பும் அலைந்து திரியும்; சோலை சோலைகளாலே; அணி ஆபரணம் போல் அழகுடைய; திருஅரங்கநம் தன்னுள் ஸ்ரீரங்கத்திலிருப்பவனே!; கார்த்திரள் அனைய கார்மேகத்தை போன்ற; மேனி கண்ணனே! நிறமுடையவனே!; உன்னைக் காணும் உன்னைப் பார்க்கக்கூடிய; மார்க்கம் ஒன்று உபாயம் ஒன்று; அறியமாட்டா அறியமாட்டாதவனாய்; மனிசரில் துரிசனாய மனிதர்களுக்குள் கள்வனாய்; மூர்க்கனேன் வந்து மூர்க்கனாக வந்து; நின்றேன் நின்றேன்; மூர்க்கனேன் மூர்க்கனேனே என்னே என் மூர்க்கத்தனம்
vaṇdu beetles; ārththu making a sound; alambum moving around; sŏlai of groves; aṇi (for samsāram, materialistic world) being beautiful like an ornament; thiru arangam thannul̤ inside the temple (lying down); kār thiral̤ anaiya like dark clouds; mĕni having divine body; kaṇṇanĕ ŏh krishṇa! (who gives his divine body to his followers); unnai kāṇum mārkkam onṛu a path to attain you; aṛiyamāttā not knowing; manisaril among the people; thirusan āya like a criminal; mūrkkanĕn a fool who will not let go of what he likes; vandhu ninṛĕn (unmindful of my lowliness) came and stood; mūrkkanĕn kūrkkanĕnĕ how foolish am ī !

Detailed WBW explanation

Arththu vaṇḍu alambum sōlai – The beetles, having arrived to partake of the nectar from the blossoms in the resplendent groves, imbibed far more than their capacity. Consequently, unable to remain still, they buzzed and flitted about incessantly. This mirrors the mukthars (liberated souls who have transcended saṃsāra and attained paramapadham), who, enraptured

+ Read more