TM 30

எனக்கு இனி என்ன கதி?

901 மனத்திலோர்தூய்மையில்லை வாயிலோரின்சொலில்லை *
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளிவிளிவன்வாளா *
புனத்துழாய்மாலையானே! பொன்னிசூழ்திருவரங்கா *
எனக்கினிக்கதியென் சொல்லாய்? என்னையாளுடைய கோவே!
901 maṉattil or tūymai illai * vāyil or iṉcŏl illai *
ciṉattiṉāl cĕṟṟam nokkit * tīvil̤i vil̤ivaṉ vāl̤ā **
puṉattuzhāy mālaiyāṉe * pŏṉṉi cūzh tiruvaraṅkā *
ĕṉakku iṉik kati ĕṉ cŏllāy? * ĕṉṉai āl̤uṭaiya kove (30)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

901. I don’t have a pure mind and no good words come from my mouth. I get very angry, shout and say bad things. You are adorned with fresh thulasi garlands, lord of Srirangam, surrounded by the Ponni river. Tell me, what will happen to me, O my ruler.

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TM.30

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புனத்துழாய் நிலத்திலே வளரும் திருத்துழாயை; மாலையானே! மாலையாக அணிந்தவனே!; பொன்னி சூழ் காவேரியாலே சூழப்பட்ட; திருவரங்கா! ஸ்ரீரங்கத்தில் இருப்பவனே!; என்னை ஆளுடைய என்னை அடிமையாக்கி; கோவே! கொண்டவனே!; மனத்தில் ஓர் என் மனதில்; தூய்மைஇல்லை தெளிவு சிறிதுமில்லை; வாயில் ஓர் வாயிலே ஒரு; இன்சொல் இல்லை இனிய பேச்சு இல்லை; சினத்தினால் தேவையற்ற கோபத்தாலே; செற்றம் நோக்கி பகைமை பாராட்டி; தீவிளி கொடுமையான; விளிவன்வாளா வார்த்தைகளைப் பேசுகிற நான்; எனக்கு இனி உன்னை சரண் அடைந்த பின்; என் கதி எனக்கு என்ன கதி என்பதை; சொல்லாய்? நீயே அருளிச் செய்ய வேண்டும்
punam thuzhāy thul̤asi which blossoms as if it is in its own land; mālaiyānĕ having as a garland; ponni sūzh surrounded by kāvĕri; thiruvarangā sleeping in the temple; ennai āl̤ udaiya kŏvĕ swāmy who has made me your servitor; manaththil in my mind; ŏr thūymai illai no purity at all (without lust, anger etc); vāyil in my mouth; ŏr in sol illai not even one word with affection; vāl̤ā without any benefit; sinaththināl due to anger; seṝam nŏkki looking inimically; thee vil̤i vil̤ivan ī would speak harsh words full of fire; enakku for me (with such faults); ini after surrendering to you; en gadhi what refuge; sollāy you must divine

Detailed WBW explanation

manaththilŏr thūymaiyillai

āzhvār begins by admitting that his mind is impure, referencing the teaching from Śrī Viṣṇu Purāṇam (1.4.41) which says that only those with a purified mind can understand that the entire world is pervaded by knowledge and is the body of emperumān. The Chāndogya Upaniṣad (3.13.7) similarly teaches that the paramāthma cannot be perceived

+ Read more