TM 26

நான் ஏன் பிறந்தேன்?

897 போதெல்லாம்போதுகொண்டு உன்பொன்னடி புனையமாட்டேன் *
தீதிலாமொழிகள் கொண்டு உன்திருக்குணம்செப்பமாட்டேன் *
காதலால்நெஞ்சமன்பு கலந்திலேன், அதுதன்னாலே *
ஏதிலேனரங்கர்க்குஎல்லே! என்செய்வான் தோன்றினேனே.
897 potĕllām potu kŏṇṭu * uṉ pŏṉṉaṭi puṉaiya māṭṭeṉ *
tītilā mŏzhikal̤ kŏṇṭu * uṉ tirukkuṇam cĕppa māṭṭeṉ **
kātalāl nĕñcam aṉpu * kalantileṉ atu taṉṉāle *
etileṉ araṅkarkku ĕlle * ĕṉ cĕyvāṉ toṉṟiṉeṉe? (26)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-30

Divya Desam

Simple Translation

897. I don’t worship your golden feet, decorating them constantly with flowers. Even though I have much time, I don’t praise your divine qualities with faultless words. My heart doesn’t know how to love you. O Ranga, I don’t have the fortune of being your devotee. What can I do? I was born in vain.

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TM.26

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
போதெல்லாம் எப்போதும்; போதுகொண்டு மலர் கொண்டு; உன் பொன்னடி உன் திருவடிகளில்; புனையமாட்டேன் சமர்ப்பித்ததில்லை; தீதிலா குற்றமற்ற; மொழிகள் கொண்டு சொற்களினால்; உன் திருக்குணம் உன் திருக் குணங்களை; செப்ப மாட்டேன் போற்றியதில்லை; காதலால் உண்மையான பக்தியால்; அன்பு உண்டாகிற அன்பை; நெஞ்சம் மனத்திலே; கலந்திலேன் வைத்துக்கொண்டிருக்கவில்லை; அது தன்னாலே ஆதலால்; அரங்கர்க்கு! எம் பெருமானுக்கு; ஏதிலேன் ஒரு கைங்கர்யமும் செய்யவில்லை; என் செய்வான் எதற்காக; தோன்றினேனே பிறந்தேனோ அறியேன்; எல்லே! அந்தோ!
pŏdhu ellām at all times; pŏdhu koṇdu with flowers; un ponnadi at your beautiful divine feet; punaiya māttĕn am without strength to offer; thīdhu ilā without faults; mozhigal̤ koṇdu with words; un thirukkuṇam your auspicious qualities; seppa māttĕn am unable to recite; kadhālāl anbu the affection which comes out of love; nenjam in my heart; kalandhilĕn have not made; adhu thannālĕ due to that; arangaṛku you, ṣrī ranganāthan; ĕdhilĕn did not enjoy through any part of the body; ellĕ ŏh!; en seyvān for what; thŏnṛinĕnĕ was ī born?

Detailed WBW explanation

pŌdhellām pŌdhu koṇdu un poṇṇadi puṇaiya māṭṭēn – It is indeed proper to adorn Your divine feet, which resemble gold, with beautiful, fresh flowers at all times. The fervor to perform this sacred act was never lacking within me; however, I lacked the requisite strength to execute it, laments the āzhvār. While I found both eagerness and strength in engaging in matters

+ Read more