TM 25

கடல்வண்ணா! எனக்கு அருள்செய்

896 குளித்துமூன் றனலையோம்பும் குறிகொளந்தணமைதன்னை *
ஒளித்திட்டேன், என்கணில்லை நின்கணும்பத்தனல்லேன் *
களிப்பதென்கொண்டு? நம்பீ! கடல்வண்ணா! கதறுகின்றேன் *
அளித்தெனக்கருள்செய்கண்டாய் அரங்கமாநகருளானே!
896 kul̤ittu mūṉṟu aṉalai ompum * kuṟikŏl̤ antaṇamai taṉṉai *
ŏl̤ittiṭṭeṉ ĕṉkaṇ illai * niṉkaṇum pattaṉ alleṉ **
kal̤ippatu ĕṉ kŏṇṭu? nampī * kaṭalvaṇṇā kataṟukiṉṟeṉ *
al̤ittu ĕṉakku arul̤cĕy kaṇṭāy * araṅka mā nakarul̤āṉe (25)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

896. I have not lived the life of an orthodox Vediyan bathing and making sacrifices with three fires. I do not understand myself and I am not a devotee in your eyes. What is there for me to be happy about? O Nambi colored blue like the ocean, I cry out for you. Show pity on me and give me your grace, lord of Srirangam!

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TM.25

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரங்க ஸ்ரீரங்கத்தில் உறையும்; மா நகருளானே! அரங்கநாதனே!; குளித்து ஸ்நாநம் பண்ணி; மூன்றுஅனலை மூன்று அக்நிகள் வளர்த்து; ஓம்பும் ஹோமம் செய்வதும்; குறிகொள் மந்திரங்கள் ஓதுவதும் ஆகிய; அந்தணமை பிராமணர்கள்; தன்னை செய்யவேண்டியதை; ஒளித்திட்டேன் செய்யாமல் இருந்துவிட்டேன்; என்கண் எனக்கு ஆத்மாவைப் பற்றின; இல்லை அறிவும் இல்லை; நின் கணும் உன்னிடத்தில்; பத்தன்அல்லேன் பக்தியும் இல்லை; என் கொண்டு எத்தைக் கொண்டு; களிப்பது? உகப்பேன் நான்?; நம்பீ! கடல்வண்ணா! எம்பெருமானே!; கதறுகின்றேன் கதறுகின்றேன்; அளித்து எனக்கு எனக்கு அந்த ஞானத்தை; அருள் செய் கண்டாய் அருள் புரியவேண்டும் நீயே
arangamānarul̤ānĕ ŏh, thiruvarangā!; kul̤iththu after having a bath; mūnṛu analai the three types of agni (the element, fire); ŏmbum to have the qualification for carrying out karma with agni; kuṛikol̤ that which is difficult to ward off any shortcoming due to wrong-doing with manthram (reciting ṣlokas); andhaṇamai thannai being a brāhmaṇa; ol̤iththittĕn ī had driven off; en kaṇ illai ī do not have (the knowledge of āthmā related matters); nin kaṇ paththanum allĕn ī do not have love towards you; ; kal̤ippadhu enkoṇdu (When things are like this) (the one without repentence) how can ī be glad; nambī the one who is full (with auspicious qualities such as simplicity); kadalvaṇṇā the one has form like an ocean; kadhaṛuginrĕn ī am calling out to you; enakku in my matter; al̤iththu arul̤ sey kaṇdāy you must bless me by bestowing me with everything, beginning with being qualified

Detailed WBW explanation

kuzhiththu mūnṛu

āzhvār speaks to emperumān: "A person born as a brāhmaṇa is instructed by the śāstras to bathe thrice a day, worship three types of fires (agnis), and perform sandhyāvandanam." However, I have failed to carry out these prescribed duties since the day I was born, thus transgressing your commands.

  • kuzhiththu: Bathing is of various kinds. Nitya-snānam
+ Read more