TCV 11

யாராலும் உன் குணங்கனைச் சொல்ல முடியாது

762 சொல்லினால்தொடர்ச்சிநீ சொலப்படும்பொருளும்நீ *
சொல்லினால்சொலப்படாது தோன்றுகின்றசோதிநீ *
சொல்லினால்படைக்க நீபடைக்கவந்துதோன்றினார் *
சொல்லினால்சுருங்க நின்குணங்கள்சொல்லவல்லரே?
762 cŏlliṉāl tŏṭarcci nī * cŏlappaṭum pŏrul̤um nī *
cŏlliṉāl cŏlappaṭātu * toṉṟukiṉṟa coti nī **
cŏlliṉāl paṭaikka * nī paṭaikka vantu toṉṟiṉār *
cŏlliṉāl curuṅka * niṉ kuṇaṅkal̤ cŏlla vallare? (11)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

762. Can words even begin to describe you, who are the sounds that form the words of the Vedās, the meaning of all the words in the Vedās, and the light that cannot be described by words. You created Nanmuhan and he creates all the creatures of the world by your order.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சொல்லினால் வேத வாசகங்களால்; தொடர்ச்சி நீ ருசி உண்டாக்குபவனும் நீ; சொலப்படும் வேதங்களிலே; பொருளும் நீ சொல்லப்படும் பொருளும் நீ; சொல்லினால் வேதத்தால்; சொலப்படாது அறியமுடியாத; தோன்றுகின்ற சோதி நீ தோன்றுகின்ற ஜோதியும் நீ; சொல்லினால் வேத சொல்லினால்; நீ படைக்க நீ சிருஷ்டிக்க; வந்து தோன்றினார் வந்து தோன்றிய பிரம்மா முதலானோர்; சொல்லினால் சுருங்க சொல்லினால் சுருக்கமாகவாவது; நின் குணங்கள் உனது குணங்களை; சொல்ல வல்லரே? பேசவும் முடியுமோ?