STM 7

குறி கேட்க முயலுதல்

2679 - அறிவழிந்து
தீராவுடம்பொடு பேதுறுவேன்கண்டிரங்கி *
ஏரார்கிளிக்கிளவிஎம்மனைதான்வந்தென்னை *
சீரார்செழும்புழுதிக்காப்பிட்டு *
2679 aṟivu azhintu
tīrā uṭampŏṭu petuṟuveṉ kaṇṭu iraṅki *
er ār kil̤ik kil̤avi ĕm aṉai tāṉ vantu ĕṉṉaic *
cīr ār cĕzhum puzhutik kāppiṭṭu * -7

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2679. “I was confused, and became weak and pale. My loving mother with a voice as sweet as a parrot’s, seeing me suffering, was concerned and put vibhuti (holy ash) on my forehead to protect me. 7

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அறிவு அழிந்து அறிவு அழியப் பெற்று; தீரா உடம்பொடு தீராத உடம்புடன்; பேதுருவேன் பித்துப் பிடித்த என்னை; கண்டு இரங்கி கண்டு இரங்கி என் தாயானவள்; ஏர் ஆர் கிளி இனிய கிளி போன்ற; கிளவி பேச்சுடன்; எம் மனை தான் என் அருகில்; வந்து என்னை வந்து என்னை; சீர் ஆர் செழும் சிறந்த பாகவதர்களின்; புழுதி பாத துகள்களை எனக்கு; காப்பிட்டு காப்பாக இட்டாள்
aṛivu azhindhu getting (my) intellect destroyed; thīrā udambodu with the body which will not get destroyed; pĕdhu uṛuvĕn ī, who was like a mad person; ĕr ār kil̤i kil̤avi em anai kaṇdu irangi my mother, who has a speech which is similar to that of a beautiful parrot, took pity on me, seeing me; thān vandhu came on her own (near me); ennai for me; sīr ār sezhum puzhudhikāppu ittu protecting me by applying the powder from the divine feet of great, distinguished bhāgavathas