Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Divya Prabandam
»
Siriya Thirumaḍal
STM 27
தூது சென்ற மனம் திரும்பவில்லை
2699 ஆரானுமேசுவரென்னுமதன்பழியை *
வாராமல்காப்பதற்கு வாளாயிருந்தொழிந்தேன் *
வாராய்மடநெஞ்சே! வந்து * - மணிவண்ணன்
Tamil
Telugu
Kannada
Malayalam
Devanagari
2699 ārāṉum ecuvar ĕṉṉum ataṉ pazhiyai *
vārāmal kāppataṟku vāl̤ā iruntŏzhinteṉ *
2730 vārāy maṭa nĕñce vantu * maṇivaṇṇaṉ-27
Ragam
Nādhanāmakriya / நாதநாமக்ரியை
Thalam
Ādi / ஆதி
Bhavam
Nāyaki (lovelorn lady)
Simple Translation
2698
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆரானும்
— யாராவது;
ஏசுவர் என்னும்
— என்னைப் பழிப்பார்களோ என்றும்;
அதன் பழியை
— அப்பழி;
வாராமல் காப்பதற்கு
— வராமல் தடுக்கவே;
வாளா இருந்து
— இதுவரை ஒன்றும் செய்யாமல்;
ஒழிந்தேன்
— இருந்து விட்டேன்;
மட நெஞ்சே!
— அறிவுகெட்ட மனமே!;
வாராய்
— எழுந்திரு நீ தூது போய்;
வந்து மணிவண்ணன்
— நீலமணிபோன்ற எம்பெருமான்
ĕsuvar ennum adhan pazhiyai
— due to the blame from their abuse;
vārāmal kāppadhaṛku
— to prevent from reaching;
vāl̤ā irundhu ozhindhĕn
— ī did not do anything;
mada nenjĕ
— ŏh mind which has lost its intellect!;
vārāy
— get up (to go as a messenger);
vandhu
— going near that emperumān;
maṇivaṇṇan
— that emperumān who has a form similar to a bluish gem
STM 26
STM 28