STM 20

தசாவதாரம் எடுத்தவனே இவளுக்கு இந்நோயைத் தந்தவன்

2692 - குடல்மாலை
சீரார்திருமார்பின்மேல்கட்டி * செங்குருதி
சோராக்கிடந்தானைக் குங்குமத்தோள்கொட்டி *
ஆராவெழுந்தான் அரியுருவாய் *
2692 kuṭal mālai
cīr ār tiru mārpiṉmel kaṭṭi * cĕṅ kuruti
corāk kiṭantāṉaik kuṅkumat tol̤ kŏṭṭi *
ārā ĕzhuntāṉ ari uruvāy * -20

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2690

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குடல் மாலை ஹிரண்யனின் குடலை பிடுங்கி மாலையாக; சீர் ஆர் திரு மார்பின் அழகிய மார்பின்; மேல் கட்டி மேல் சூடிக்கொண்டு; செங் குருதி சிவந்த ரத்த வெள்ளம் பெருகி; சோராக் கிடந்தானை ரத்த சேரில் கிடந்தவனை; குங்குமத் தோள் தன் தோள் மீது; கொட்டி போட்டுக் கொண்டு; ஆரா ஆரவாரஞ் செய்துகொண்டு; எழுந்தான் எழுந்தான்; அரி உருவாய் நரசிம்ம ரூபமாய்
kudal (plucking out) the intestine of that demon; sīr ār thirumārbin mĕl mālai katti wearing that as a victorious garland on the chest which is the dwelling place for the valorous lakshmi; sem kurudhi sŏrāk kidandhānai that demon who was lying in a flood of blood; kungamaththŏl̤ kotti [emperumān] beating himself on his shoulders which were decorated with vermillion powder (as a symbol of having emerged victoriously); ārā ezhundhān one who stood up tumultuously; ariyuruvāy in a man-lion form