STM 1

நிலமங்கையின் எழில்

2673 காரார்வரைக்கொங்கை கண்ணார்கடலுடுக்கை *
சீரார்சுடர்ச்சுட்டி செங்கலுழிப்பேராற்று * (2)
பேராரமார்பின் பெருமாமழைக்கூந்தல் *
நீராரவேலி நிலமங்கையென்னும் * - இப்
பாரோர்சொலப்பட்ட மூன்றன்றே *
2673 ## kār ār varaik kŏṅkai kaṇ ār kaṭal uṭukkai *
cīr ār cuṭarc cuṭṭi cĕṅkaluzhip per āṟṟu *
per āra mārvil pĕru mā mazhaik kūntal *
nīr āra veli nilamaṅkai ĕṉṉum * ip
pāror cŏlappaṭṭa mūṉṟu aṉṟe * -1

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2673. This world says, “Hills covered with clouds are the breasts of the earth goddess, the wide oceans are her clothes the bright sun is her thilagam, wide rivers are the ornaments on her ample chest, large dark clouds are her hair, and the ocean is her boundary. People living in this world are favored by three objectives - dharma, wealth and Kāmā. ” 1

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கார் ஆர் மேகங்கள் நிறைந்த; வரை மலைகள் இரண்டும் திருமகளின்; கொங்கை ஸ்தனங்களாகவும்; கண் ஆர் அகன்ற அழகான; கடல் உடுக்கை கடல் அவளுடைய சேலையாகவும்; சீர் ஆர் சுடர் விரிந்த சூரியனை; சுட்டி சுட்டி என்னும் ஆபரணமாகவும்; செங்கலுழிப் பேர் சிவந்த பெரிய; ஆற்று ஆறுகளை; பேர் ஆர சிறந்த ஹாரமாக அணிந்த; மார்வில் மார்பையுடையவளும்; பெரு மா மழை பெரிய கருத்த மேகங்களை; கூந்தல் கூந்தலாக உடையவளும்; நீர் ஆர ஆவரண ஜலத்தை; வேலி காப்பாக வுடையளாயுமிருக்கிற; நில மங்கை இவளை பூமிப்பிராட்டி; என்னும் என்று சொல்லுவர்; இப்பாரோர் இவ்வுலகிலுள்ளோர்; சொலப்பட்ட கூறும்; அன்றே உறுதிப் பொருள்கள்; மூன்று மூன்றேயாம்
kār ār varai kongai ḥaving the divine mountains (of thirumālirunjŏlai and thiruvĕngadam), which are laden with clouds, as her bosoms; kaṇṇār kadal udukkai ḥaving the expansive ocean as her sari; sīr ār sudar sutti having sun, with its beautiful rays, as thilakam (pattern on the forehead), a decorative ornament; sem kazhaluzhi pĕr āṛu the huge river (kāviri) which is reddish and muddled; pĕr āram mārvil being one decorated with distinguished chains on her chest; peru mā mazhai kūndhal having huge, dark clouds as her tresses; āram nīr vĕli having the āvaraṇa jalam (water around the periphery of universe) as her protection; nila mangai ennum being called as ṣrī bhūmippirātti; ip pārŏr by the people living in this world; solappatta the purushārthams (end goals) mentioned by them; mūnṛu anṛĕ aren’t they three?