RNA 99

இராமானுசனால் நீசர் மாண்டனர்

3991 தற்கச்சமணரும் சாக்கியப்பேய்களும் * தாழ்சடையோன்
சொற்கற்ற சோம்பரும் சூனியவாதரும் * நான்மறையும்
நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர் நீள்நிலத்தே
பொற்கற்பகம் * எம்மிராமானுசமுனிபோந்தபின்னே.
3991 taṟkac camaṇarum cākkiyap peykal̤um * tāzhcaṭaiyoṉ
cŏl kaṟṟa comparum * cūṉiyavātarum ** nāṉmaṟaiyum
niṟkak kuṟumpu cĕy nīcarum māṇṭaṉar * nīl̤ nilatte
pŏṉ kaṟpakam * ĕm irāmānuca muṉi ponta piṉṉe (99)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3991. The Jains who argue for their beliefs, the devil-like Sākkiyars, the lazy devotees of Shivā with long matted hair, the Sunyavadins who believe in emptiness of the world, the learned one of the Vedās and low people who make mischief could not survive after Rāmānujā, like a golden Karpaga tree, came into this world. They all disappeared.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தற்கச் சமணரும் தர்க்கம் செய்யும் சமணர்களும்; சாக்கியப் பேய்களும் பேய் போன்ற பௌத்தர்களும்; தாழ் சடையோன் ருத்ரனுடைய சைவ மதத்தை; சொல் கற்ற சோம்பரும் பின்பற்றும் சோம்பரும்; சூனியவாதரும் சூனியவாதம் பேசுபவர்களும்; நான்மறையும் நிற்க நான்கு வேதங்களுக்கும்; குறும்பு செய் பொருந்தாத அர்த்தம் கூறும்; நீசரும் நீசர்களும்; மாண்டனர் மாண்டனர்; பொன் கற்பகம் சிறந்த கற்பக விருக்ஷம் போன்ற; எம் இராமாநுச முனி நம் இராமாநுச முனி; நீள் நிலத்தே விசாலமான இந்த பூமியில்; போந்தபின்னே அவதரித்த பின்பு
tharkkam maintaining their philosophy by the ability to do tharkkam (debates/suppositions),; chamaṇarum ārhathar (jaina), and,; pĕy like ghosts, not knowing when to hold on and when to leave, but always holding on to whatever wrong they hold on to,; sākkiyargal̤um baudhdhar, and,; thāzh sadaiyŏn with full of long matted hair, performed thapas as means, and by the permission of emperumān spread the mŏha ṣāsthram – that rudhrans; sol words of such āgamam (works), (pāsupadham); sŏmbarum ṣaivas that are of thāmasa (lazy, lethargic, smear ashes from crematorium, etc.) characteristics; kaṝa who learned that āgamam;; sūniya vādharum that are the mādhyamikas who argue that everything is non-existent,; nāl that which is of four types, viś rig, etc.,; maṛaiyum while accepting such vĕdhas as authoritative reference, as said by thishtathsu vĕdhashu (even in the presence of vĕdhas),; niṛka even when it is present,; kuṛumbu sey and setting vĕdhas aside (in to a corner),; neesarum the lowly mis-interpreters,; māṇdanar were all finished; irāmānusa muni pŏndha pin after the arrival of emperumānār; neel̤ nilaththĕ in to the big world,; pon (gold) who is very desirable; kaṛpakam and very generous like kaṛpakam (tree that gives anything wished for),; em and who helped us (too) learn it (vĕdhas, the debates) correctly.; sākkiyar is sākthĕyar.