RNA 93

இராமானுசன் என் தீவினையை வேரோடு களைந்தான்

3985 கட்டப்பொருளை மறைப்பொருளென்று * கயவர்சொல்லும்
பெட்டைக்கெடுக்கும் பிரானல்லனே? * என்பெருவினையைக்
கிட்டிக் கிழங்கொடுதன்னருளென்னுமொள்வாளுருவி
வெட்டிக்களைந்த * இராமானுசனென்னும் மெய்த்தவனே.
3985 kaṭṭap pŏrul̤ai maṟaip pŏrul̤ ĕṉṟu * kayavar cŏllum
pĕṭṭaik kĕṭukkum pirāṉ allaṉe ** ĕṉ pĕru viṉaiyaik
kiṭṭi kizhaṅkŏṭu taṉ arul̤ ĕṉṉum ŏl̤ vāl̤ uruvi *
vĕṭṭik kal̤ainta * irāmānucaṉ ĕṉṉum mĕyttavaṉe? (93)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3985. Rāmānujā who did true tapas never says the errant sastras of other religions are true. He removes the results of bad karmā for his devotees with his grace that is like a shining sword.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கிட்டி அடியேனை நெருங்கி வந்து; தன் அருள் என்னும் தம்முடைய அருள் என்னும்; ஒள் வாள் உருவி அழகிய ஒரு வாளை உருவி; என் பெரு வினையை எனது மஹா பாபங்களை; கிழங்கொடு வேரோடே; வெட்டிக் களைந்த வெட்டிக் களைந்த; இராமாநுசன் என்னும் இராமாநுசர் என்னும்; மெய்த்தவனே மாமுனிவர்; கயவர் துஷ்டர்களானவர்கள்; கட்டப் பொருளை தவறான அர்த்தங்களை; மறைப்பொருள் என்று வேதங்களின் பொருள் என்று; சொல்லும் பரப்பிய போது; பெட்டை அந்த பிதற்றல்களை; கெடுக்கும் கண்டித்து உண்மையை நிலை நாட்டிய; பிரான் அல்லனே மஹான் அன்றோ! நீர்!
en peruvinaiyai ṣeeing the greatest sins of mine which are like unapproachable thorny shrubs; kitti (he) came without backing off; uruvi and took out; ol̤ the bright, sharply done; vāl̤ sword; than arul̤ ennum that is his mercy,; vettik kal̤aindha and cut away and threw off; kizhangodu (the sins) along with the root that is the scent of such sins which can be the cause of regrowth of such sins;; meyth thavan ennum he who is the head of the clan of prapannas,; irāmānusan that is, emperumānār,; kedukkum removed; kayavar such kudhrushtis (mis-interpreters) who cause confusion; sollum say; pettai deceitful words,; kattam and lowly; porul̤ai meanings; maṛaip porul̤ enṛu as the meanings of vĕdhas;; pirānallanĕ emperumānār is such a helper, isnt it?; kattam kashtam – difficulty/lowly; pettu deceitful sentences; meyththavan based on true nature of self he is one having the thapas in the form of ṣaraṇāgathi (surrender) which is the truth;