RNA 8

பொய்கையாரை நினைக்கும் இராமானுசன் எம் இறைவன்

3900 வருத்தும்புறவிருள்மாற்ற * எம்பொய்கைப்பிரான் மறையின்
குருத்தின்பொருளையும் செந்தமிழ்தன்னையும்கூட்டி * ஒன்றத்
திரித்தன்றெரித்ததிருவிளக்கைத் தன்திருவுள்ளத்தே
இருத்தும்பரமன் * இராமானுசன் எம்மிறையவனே.
3900 varuttum puṟa irul̤ māṟṟa * ĕm pŏykaip pirāṉ maṟaiyiṉ
kuruttiṉ pŏrul̤aiyum * cĕntamizh taṉṉaiyum kūṭṭi ** ŏṉṟat
tirittu aṉṟu ĕritta tiruvil̤akkait taṉ tiruvul̤atte *
iruttum paramaṉ * irāmānucaṉ ĕm iṟaiyavaṉe (8)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3900. Poyhaiyāzhvār composed pāsurams in wonderful Tamil with the meanings of Vedāntha that shine like a bright lamp to remove the suffering in people’s lives. Rāmānujā, my lord, the highest, learned them all and kept this bright lamp in his divine heart.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வருத்தும் வருத்தத்தை உண்டு பண்ணக்கூடிய; புற இருள் மாற்ற அஞ்ஞானமாகிற இருளை போக்க; எம் பொய்கைப் பிரான் நம் பொய்கை ஆழ்வார்; அன்று அன்று; மறையின் வேதாந்தங்களில்; குருத்தின் பொதிந்துகிடக்கும்; பொருளையும் பொருள்களையும்; செந்தமிழ் செந்தமிழ்; தன்னையும் சொற்களையும்; கூட்ட ஒன்ற கூட்டி ஒன்றாக; திரித்து திரித்துத் திரியாக்கி; எரித்த ஏற்றிய இந்த முதல் திருவந்தாதி; திருவிளக்கை என்னும் விளக்கை; தன் திருவுள்ளத்தே தன் திருவுள்ளத்தில்; இருத்தும் வைத்துக்கொண்ட; பரமன் மேலோனான; இராமாநுசன் இராமாநுசனே; எம் இறையவனே நமக்கு இறையவன்
varuththum īn these entities (jīvāthmās) that are supposed to act based on the command of bhagawān, external things that create the thought of being independent, and so create contradiction against emperumāns thoughts, and make them suffer;; puram irul̤ the darkness that is the ignorance is the result of being involved in such external things which are seen in the outside through the eyes; (external influence); (it is not the external things themselves that are the darkness; māṝa to remove (such darkness),; em he who is sought after by the prapannas; poigaip pirān poigai āzhvār who is so generous,; kūtti combining the; maṛaiyin kuruththin porul̤aiyum meanings of vĕdhāntha; senthamizh thannaiyum and the sweetness of thamizh in a way that can be easily understood just by seeing the words, {unlike vĕdhāntha}; onṛathth thiriththu combined them in a way that they (upanishadh and thamizh) can be understood easily together; anṛu on that day, when in the divine idai kazhi´ (narrow verandah) (at thirukkŏvalūr), sarvĕswaran came and nestled with the āzhvārs;; irāmānusan emperumānār; paraman the one having unequaled greatness; iruththum keeps; tham thiruvul̤l̤aththĕ in his divine mind; eriththa thiruvil̤akkai (the prabandham) starting with vaiyam thagal̤iyā which is the lamp that was brightened; em iṛaiyavan (such rāmānujar is) our leader and master.