பெரிய ஜீயர் அருளிய உரை எழுபத்தோராம் பாட்டு -அவதாரிகை இப்படி விண்ணப்பம் செய்தவாறே எம்பெருமானாரும் ஒக்கும் இறே என்று என்று இசைந்து – தம்முடைய விசேஷ கடாஷத்தாலே – இவருடைய ஜ்ஞானத்தை ஸ்வ விஷயத்திலே ஊன்றும்படி விசதமாக்கி அருள தாம் லபித்த அம்சங்களை அனுசந்தித்து க்ருதார்த்தார் ஆகிறார் .
சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும் **கூர்ந்த தத் தாமரைத்