RNA 64

இராமானுசனால் வாதியர் வாழ்வு வீழ்ந்துவிட்டது

3956 பண்தருமாறன்பசுந்தமிழ் * ஆனந்தம்பாய்மதமாய்
விண்டிட எங்களிராமானுசமுனிவேழம் * மெய்ம்மை
கொண்டநல்வேதக்கொழுந்தண்டமேந்திக்குவலயத்தே
மண்டிவந்தேன்றது * வாதியர்காள்! உங்கள்வாழ்வற்றதே.
3956 paṇ taru māṟaṉ pacun tamizh ** āṉantam pāy matamāy
viṇṭiṭa ĕṅkal̤ irāmānucamuṉi vezham ** mĕymmai
kŏṇṭa nal vetak kŏzhun taṇṭam entik * kuvalayatte
maṇṭi vantu eṉṟatu * vātiyarkāl̤ uṅkal̤ vāzhvu aṟṟate (64)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3956. Our sage Rāmānujā, strong like an elephant dripping ichor, spreads in the world the joy of Tamil pasurams, the true Vedā composed by Nammāzhvar. O you who want to argue, he will stand against you and defeat you with his philosophy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எங்கள் எங்கள்; இராமாநுச முனி இராமாநுச முனியாகிய; வேழம் யானை மத்த கஜமானது; மாறன் நம்மாழ்வார்; பண் தரு இசைகளாலே அருளிச்செய்த; பசுந் தமிழ் செந்தமிழ் திருவாய்மொழியில்; ஆனந்தம் பாய் ஏற்பட்ட ஆனந்தம் பொங்கி; மதமாய் விண்டிட மத நீராகப் பெருக; மெய்ம்மை கொண்ட ஸத்தியமே உபதேசிக்கும்; நல் வேதக் கொழும் நல்ல வேதமாகிற பெரிய; தண்டம் ஏந்தி தடியைத் தூக்கிக் கொண்டு; குவலயத்தே இப்பூமண்டலத்தில்; வாதியர்காள்! விதண்டா வாதம் செய்பவர்களே!; மண்டி வந்து ஏன்றது உங்களை நெருக்க வந்துள்ளார்; உங்கள் வாழ்வு அற்றதே உங்கள் பிழைப்பு இனி போயிற்று
engal̤ he who we depend on; iramānusa muni vĕzham that is, emperumānār like an elephant ,; māṛan āzhvār; paṇ tharu bestowed using his pāsurams; pasum thamizh in beautiful thamizh language,; ānandham (emperumānārs) happiness; pāy pouring out as; viṇdida fully developed; madhamāy madness,; ĕndhi (emperumānār) holding the; kozhun dhaṇdam beautiful stick, that is; nal vĕdham distinguished vĕdham; meymmai koṇda that is, having the truth due to saying what is the truth,; maṇdi vandhu he came pushing you all aside; kuvalayaththĕ in this world where you are ruling as if it is yours; ĕnṛadhu and opposed charging against you;; vādhiyargāl̤ oh! you the debaters; ungal̤ you, who were well grown with disciples and next levels of disciples; vāzhvu your good existence; aṝadhĕ has ended!