RNA 5

இராமானுசனைப் பாடுவதால் என் கவியில் யாரும் குற்றம் காணமாட்டார்

3897 எனக்குற்றசெல்வம் மிராமானுசனென்று * இசையகில்லா
மனக்குற்றமாந்தர் பழிக்கில்புகழ் * அவன்மன்னியசீர்
தனக்குற்றவன்பரவன் திருநாமங்கள்சாற்றுமென்பா
இனக்குற்றம்காணகில்லார் * பத்தியேய்ந்த இயல்விதென்றே.
3897 ĕṉakku uṟṟa cĕlvam irāmānucaṉ ĕṉṟu * icaiyakillā
maṉak kuṟṟa māntar * pazhikkil pukazh ** avaṉ maṉṉiya cīr
taṉakku uṟṟa aṉpar avaṉ tirunāmaṅkal̤ cāṟṟum ĕṉ pā *
iṉak kuṟṟam kāṇakillār * patti eynta iyal itu ĕṉṟe (5)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-21, 24

Simple Translation

3897. It will be a cause for celebration for me if those who do not accept my view and who have defects in their minds, ridicule my attempt to say that emperumAnAr alone is the wealth for our svarUpam (basic nature). Those who have affection commensurate with the auspicious qualities of emperumAnAr will not see any fault in my pAsurams which convey his divine names and which are activities filled with devotion.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எனக்கு உற்ற நமக்கு பிராப்தமான; செல்வம் செல்வம்; இராமாநுசன் என்று இராமாநுசரே என்று; இசையகில்லா இசையாதவர்களான; மனக் குற்ற தம் மனத்தே குற்றமுடைய; மாந்தர் மனிதர்கள்; பழிக்கில் இந்நூலைப் பழிப்பர்களாகில்; புகழ் அதுவே இந்நூலுக்கு புகழாய்விடும்; அவன் அந்த எம்பெருமானின்; மன்னிய சீர் தனக்கு குணங்களில் ஈடுபடும்; உற்ற அன்பர் உண்மையான அன்பர்கள்; பத்தி ஏய்ந்த இயல் இது இது பக்தியோடு கூடினது; என்றே என்றே கருதி; அவன் இராமாநுசரின்; திருநாமங்கள் திருநாமங்களைக் கூறும்; சாற்றும் என்பா இனம் இப்பாசுரங்களில்; குற்றம் காணகில்லார் குற்றம் காணமட்டார்கள்
māndhar people (who); manakkuṝam having faults in their mind; isaiyagillā (who are) not accepting/thinking that; irāmānusan enṛu emperumānār is; selvam the wealth; enakku for us; uṝa as per our nature,; pazhikkil (if they) faulted (the prabandham / its grammar); pugazh it is a praise only;; uṝa anbar those, befitting their greatness, having devotion towards,; avan his (emperumānārs); manniya sīr thanakku ever present auspicious qualities,; kāṇagillār would not look at; kuṝam the defects, (since they know that); en my; pā inam collection of poetry (chandhas); chāṝum that recites; avan his; thirunāmangal̤ divine names; iyalvu idhu enṛu is developed; paththiyĕyndha based on devotion.; paththi ĕyntha iyal idhenṛu words combined by devotion