RNA 36

இராமானுசன் அருள் நிறைந்தவன்

3928 அடல்கொண்டநேமிய னாருயிர்நாதன் * அன்றுஆரணச் சொல்
கடல்கொண்டவொண்பொருள்கண்டளிப்ப * பின்னும்காசினியோர்
இடரின்கண்வீழ்ந்திடத்தானுமவ்வொண்பொருள் கொண்டு அவர்பின்
படருங்குணன் * எம்மிராமானுசன்தன்படியிதுவே.
3928 aṭal kŏṇṭa nemiyaṉ ār uyir nātaṉ * aṉṟu āraṇac cŏl
kaṭal kŏṇṭa ŏṇ pŏrul̤ kaṇṭu ** al̤ippa piṉṉum kāciṉiyor
iṭariṉkaṇ vīzhntiṭat tāṉum av ŏṇpŏrul̤ kŏṇṭu * avar piṉ
paṭarum kuṇaṉ * ĕm irāmānucaṉ taṉ paṭi ituve (36)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3928. When the divine Vedās were hidden by an Asuran in the ocean, the lord with a heroic discus, the life of all the creatures in the world, saved and brought them up and taught them to the sages. The lord Rāmānujā taught the Vedās to people and spread them so that their ignorance will be removed.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடல் கொண்ட மிடுக்கையுடைய; நேமியன் திருவாழியை ஏந்தினவனாய்; ஆர்உயிர் ஸகல உயிர்களுக்கும்; நாதன் நாயகனான பெருமான்; அன்று அர்ஜுனனுக்குத் தேரோட்டிய அன்று; ஆரணச் சொல் வேதங்களாகிய; கடல் கொண்ட கடலில் மறைந்து கிடந்த; ஒண் பொருள் சிறந்த அர்த்தங்களை; கண்டு அளிப்ப பகவத் கீதை மூலமாக உபதேசித்தான்; பின்னும் அதற்குப் பின்; காசினியோர் பூமியிலுள்ளோர்; இடரின்கண் சம்சார துக்கத்தில்; வீழ்ந்திட அழுந்தி கிடக்க; தானும் இராமானுசர் தாமும்; அவ் ஒண் பொருள் சிறந்த அர்த்தங்களை; கொண்டு கொண்டு; அவர்பின் அடியவர்களுக்கு; படரும் குணன் உபதேசித்தார்; எம் இராமாநுசன் தன் குணசீலரான இராமாநுசரின்; படி இதுவே ஸ்வபாவம் இது
adal koṇda ḥaving the power of defeating the enemies; nĕmiyan that is the thiruvāzhi (divine disc), the one holding it,; nāthan and is the master; āruyir for all the āthmās,; anṛu ṭhat day – when arjunan, as said in asthāna snĕha kāruṇya dharmādharmadhiyākulam [āl̤avandhārs gīthārtha sangraham 5] (friendship and kindness shown towards ones to whom friendship and kindness should not be shown, and getting confused about what is righteous and what is not), had become very sad; emperumān used him as an excuse to bring out, like bringing out priceless gems hidden under the sea,; kaṇdu after considering (the whole ṣasthram, brought out); oṇ porul̤ the distinguished meanings which were; koṇda hidden without anyones knowledge; kadal under sea that is of; āraṇach chol sound of vĕdhas,; al̤ippa emperumān gave such meanings through ṣrī gīthā and helped the people;; pinnum even after that,; kāsiniyŏr people of the earth; idarin kaṇ due to sadness of worldly existence (samsāram); veezhndhida had immersed in it to the bottom;; thānum he (emperumānār) too,; avvoṇ porul̤ koṇdu using the distinguished meanings which sarvĕṣvaran had given earlier,; avar pin padarum guṇan he followed them and gave the meanings – emperumānār having such quality;; em he who gave himself completely to us,; iraāmānusan than such emperumānārs; padi idhu nature is such.; adal midukku – strength/pride.; padi svabhāvam – character / inherent nature;