RNA 24

இராமானுசனைக் கண்டு உயர்ந்தேன்

3916 மொய்த்தவெந்தீவினையால் பல்லுடல்தொறும்மூத்து * அதனால்
எய்த்தொழிந்தேன் முனநாள்களெல்லாம் * இன்றுகண்டுயர்ந்தேன்
பொய்த்தவம்போற்றும்புலைச்சமயங்கள்நிலத்தவியக்
கைத்தமெய்ஞ்ஞானத்து * இராமானுசனெனும்கார்தன்னையே.
3916 mŏytta vĕm tīviṉaiyāl pal uṭaltŏṟum mūttu * ataṉāl
ĕyttu ŏzhinteṉ muṉai nāl̤kal̤ ĕllām ** iṉṟu kaṇṭu uyarnteṉ
pŏyt tavam poṟṟum pulaic camayaṅkal̤ nilattu aviyak *
kaitta mĕyññāṉattu * irāmānucaṉ ĕṉṉum kār taṉṉaiye (24)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3916. I have done much bad karmā and have been born many times on the earth. I am tired of my life. I do not want to join the low religions whose people do false tapas. I worship Rāmānujā, the true wise devotee who is as generous as rain and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன நாள்கள் எல்லாம் கடந்த காலங்களிலெல்லாம்; பல்உடல் தொறும் எடுத்த பல பல சரீரங்களில்; மொய்த்த ஆத்மாவை மொய்க்கும்; வெம் தீவினையால் குரூரமான தீவினைகளில்; மூத்து அதனால் மூப்படைந்து அதனால்; எய்த்து ஒழிந்தேன் மிக்க பரிதவித்து ஒழிந்தேன்; பொய்த் தவம் கபடமான தவங்களை; போற்றும் போற்றும்; புலைச் சமயங்கள் நீச சமயத்தினரை; நிலத்து வேரோடு; அவிய கைத்த அழியும்படி செய்த; மெய்ஞ்ஞானத்து உண்மை ஞானியான; இராமாநுசன் இராமாநுசன்; என்னும் என்னும்; கார் தன்னையே காள மேகத்தை; இன்று கண்டு இன்று கண்டு கொண்டு; உயர்ந்தேன் உய்வு பெற்றேன்
moyththa l̤ike swarming a bee hive, it (karma) swarms the āthmā, and is such that it cannot be nullified by experiencing its effect, or by doing any amends,; vem thee such cruel; vinaiyāl karmās; muna nāl̤gal̤ ellām from time eternal (till now); mūththu ī lived by being born and until getting old; pal udal thŏrum in innumerable bodies,; adhanāl and due to it; eyththu ozhindhĕn ī was sunken;; kaiththa (emperumānār) destroyed; pulaich chamayangal̤ inferior philosophies; poy which vĕdham has not allowed, which are done for own interest,; pŏṝum like those that go after such deeds; thavam even related austerities like disinterest in material world, riddance of trouble to others, services to ones guru, etc., (that are not done for the only purpose of making emperumān happy),; nilaththu aviya such philosophies fell like a dead body; mey gyānaththu (due to emperumānār) having true knowledge; irāmānusan ennum kār thannai that is emperumānār who is the rainy cloud (extremely generous); he himself is the cloud – such generosity.; kaṇdu ī saw such emperumānār as he showed himself to me; inṛu uyarndhĕn and today ī have become eminent.