RNA 23

இராமானுசனையே முப்போதும் வாழ்த்துவேன்

3915 வைப்பாயவான்பொருளென்று * நல்லன்பர்மனத்தகத்தே
எப்போதும்வைக்கும் இராமானுசனை * இருநிலத்தில்
ஒப்பாரிலாத உறுவினையேன்வஞ்சநெஞ்சில்வைத்து
முப்போதும்வாழ்த்துவன் * என்னாம்இதுஅவன்மொய் புகழ்க்கே?
3915 vaippu āya vāṉ pŏrul̤ ĕṉṟu * nal aṉpar maṉattakatte
ĕppotum vaikkum irāmānucaṉai ** iru nilattil
ŏppār ilāta uṟu viṉaiyeṉ vañca nĕñcil vaittu *
muppotum vāzhttuvaṉ * ĕṉ ām itu avaṉ mŏy pukazhkke? (23)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3915. I keep in my wicked heart Rāmānujā whom devotees keep always in their hearts like wealth, and I praise him all three times of the day. I am happy to praise the true fame of Rāmānujā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் அன்பர் நல்ல பக்தியுடையவர்கள்; வைப்பு ஆய் வான் இராமானுசரை தங்கள்; பொருள் என்று வைப்பு நிதியாகக் கொண்டு; மனத்தகத்தே தங்கள் மனதில்; எப்போதும் எப்போதும்; வைக்கும் வாழ்த்தி வணங்குகிறார்கள்; இராமாநுசனை இராமாநுசனை; இரு நிலத்தில் இந்த பூலோகத்தில்; ஒப்பார் இலாத ஒப்பற்ற; உறு வினையேன் மஹாபாபியான அடியேன்; வஞ்ச என்னுடைய வஞ்ச; நெஞ்சில் வைத்து நெஞ்சில் வைத்து; முப்போதும் எப்போதும்; வாழ்த்துவன் வாழ்த்துவேன்; இது அவரை நீசனாகிய நான் வாழ்த்துதல்; அவன் மொய் அந்த இராமானுசரின்; புகழ்க்கே சிறந்த கீர்த்திக்கு; என் ஆம்? கேடாக இருக்குமோ?
nal anbar ṭhose who are faultless and full of love, like how one would keep important wealth within copper / closed layer of containers,; manaththagaththĕ would keep deep in their minds; vaippāya the wealth kept as for protection during difficult times, like saying vaiththamānidhi; vān porul̤ enṛu as the eternal wealth; eppŏdhum vaikkum with no difference of night or day, always keep in their minds, such matter is –; irāmānusanai emperumānār;; iru nilaththil (whereas) in the big world,; oppār ilādha u(a)ruvinaiyĕn there are no sinners like me who even though is not having friendliness in mind, am pretending to be friendly, as said in unnaiyum vanjikkum kal̤l̤a manam [thiruvāimozhi 5.1.3] (my mind that would cheat even ẏou), ī can cheat even the know-all (emperumānār),; vanja nenjil vaiththu keeping emperumānār in my deceitful mind (cheating emperumānār easily); muppŏdhum at all times of the day; vāzhththuvan ī sing praises of him (emperumānār);; idhu due to this; ennām ŏh what bad might happen; avan moy pugazhkkĕ to his (emperumānārs) praiseworthy greatness.; moy beautiful; nal anbar considering goodness as adjective to the affection – distinguished devotion towards emperumānār without wishing for any other benefit.