RNA 19

திருவாய்மொழியின் பெருமையை விளக்கிய இராமானுசனே ஆரமுது

3911 உறுபெருஞ்செல்வமும் தந்தையும்தாயும் * உயர்குருவும்
வெறிதருபூமகள்நாதனும் * மாறன்விளங்கியசீர்
நெறிதருஞ்செந்தமிழாரணமேயென்று இந்நீணிலத்தோர்
அறிதரநின்ற * இராமானுசன் எனக்காரமுதே.
3911 uṟu pĕruñ cĕlvamum tantaiyum tāyum * uyar kuruvum
vĕṟi taru pūmakal̤ nātaṉum ** māṟaṉ vil̤aṅkiya cīr
nĕṟi tarum cĕntamizh āraṇame ĕṉṟu in nīl̤ nilattor *
aṟitara niṉṟa * irāmānucaṉ ĕṉakku ār amute (19)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3911. My lord, the beloved of Lakshmi seated on a lotus, who is my precious wealth and my father, mother and teacher, gave his grace to Nammāzhvār so that he could compose the Thiruvāymozhi, a classical Tamil jewel. Rāmānujā who spread the Thiruvāymozhi to the world is my sweet nectar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாறன் விளங்கிய நம்மாழ்வார் தாம் அநுவித்த; சீர் நெறி எம்பெருமானின் சிறந்த குணங்களை; செந் தமிழ் செந்தமிழில் அருளிச்செய்த; தரும் திருவாய்மொழி; ஆரணமே தமிழ் வேதமே என்றும்; என்று அப்பிரபந்தமே; உறு பெரும் இராமானுசருக்கு சிறந்த பெரும்; செல்வமும் செல்வமாகவும்; தந்தையும் தாயும் தந்தையும் தாயுமாகவும்; உயர் குருவும் உயர்ந்த குருவாகவும்; வெறி தரு மணம் மிக்க; பூமகள் பூவில் பிறந்த திருமகள்; நாதனும் நாதனாகவும்; இந் நீள் ஆகிய அனைத்தையும் இந்த பரந்த; நிலத்தோர் உலகத்தோர்; அறிதர நின்ற அறியும்படி விளக்க வந்த; இராமாநுசன் இராமாநுசன்; எனக்கு அடியேனுக்கு; ஆர் அமுதே ஓர் அருமையான அமுதம் ஆவார்
uṛu ḥaving greatness due to giving knowledge, being beneficial and loving, being the means and destination,; perum unlimited; selvamum wealth,; thanthai father,; thāyum mother,; uyar guruvum āchāryan,; veṛi tharu fragrant; pūmagal̤ nāthanum flower being thāyārs abode, her husband that is sarvĕṣvaran,; senthamizh āṛaṇamĕ enṛu the dhrāvida vĕdham that is thiruvāimozhi for him (emperumānār);; māṛan that is, what nammāzhvār; vil̤aingiya due to emperumāns grace; seer nĕṛi tharum got the parabhakthi etc., at the culmination of which, he bestowed such thiruvāimozhi to us;; irāmānusan emperumānār; inneel̤ nilatthŏr those in this big world; aṛi thara ninṛa know about,; enakku āramudhĕ is forever my object of enjoyment.