RNA 15

இராமானுசனைச் சேராதவரை யான் சேரேன்

3907 சோராதகாதல் பெருஞ்சுழிப்பால் * தொல்லைமாலை யொன்றும்
பாராது அவனைப்பல்லாண்டென்றுகாப்பிடும் * பான்மையன் தாள்
பேராதவுள்ளத்திராமானுசன்றன்பிறங்கியசீர்
சாராமனிசரைச்சேரேன் * எனக்குஎன்னதாழ்வினியே?
3907 corāta kātal pĕruñ cuzhippāl * tŏllai mālai ŏṉṟum
pārātu avaṉaip * pallāṇṭu ĕṉṟu kāppiṭum * pāṉmaiyaṉ tāl̤
perāta ul̤l̤attu irāmānucaṉ taṉ piṟaṅkiya cīr *
cārā maṉicaraic cereṉ * ĕṉakku ĕṉṉa tāzhvu iṉiye? (15)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3907. Periyāzhvar with his abundant love thought that Perumāl needs “Pallāndu” and composed pasurams on the lord that describe how the lord will live for ever. I will not join those who do not think of the shining fame of Rāmānujā who always praised Periyāzhvār. How could I have any trouble in my life?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சோராத காதல் ஒரு நாளும் குறைவுபடாத; பெரும் பொங்கும் பரிவாகிய; சுழிப்பால் காதலாலே; தொல்லை நித்யனான; மாலை திருமாலின் சக்தியை; ஒன்றும் பாராது சிறிதும் பாராது; அவனை அந்த எம்பெருமானை நோக்கி; பல்லாண்டு பல்லாண்டு; என்று பல்லாண்டென்று; காப்பிடும் மங்ளாசாஸநம் பண்ணுகையையே; பான்மையன் ஸ்வபாவமாக உடைய பெரியாழ்வாரின்; தாள் பேராத திருவடிகளை விட்டகலாத; உள்ளத்து உள்ளத்தை உடையவரான; இராமாநுசன் தன் இராமாநுசனுடைய; பிறங்கிய சீர் சிறந்த குணங்களை; சாரா மனிசரை சாராத மனிதர்களை; சேரேன் பற்றமாட்டேன்; இனியே இப்படிப்பட்ட உறுதி பிறந்த பின்பு; எனக்கு என்ன தாழ்வு? அடியேனுக்கு என்ன குறை?
sŏrādha without having affinity to others (only toward ḥim); kādhal such overflowing flood of bhakthi (devotion); perum suzhippāl caught in its vortex,; thollai the eternal (emperumān); mālai for everything other than ḥim, he is the protector; ḥe is having such a glory;; onṛum pārādhu not seeing even one of ḥis auspicious grand qualities, like how for those who are anithyar (not going to live forever), and rakshya bhūthar (in need of protection), someone would do mangal̤āsāsanam (wishing them well),; avanai applying that to ḥim,; pallāṇdu enṛu saying pallāṇdu, pallāṇdu, and increasing ḥis duration/life,; kāppidum saying un sevvadi sevvi thirukkāppu [thiruppallāṇdu 1] thus doing mangal̤āsāsanam to ḥim;; pānmaiyan thāl̤ doing such mangal̤āsāsanam as his nature; such periyāzhvārs divine feet; pĕrādha not separating (from such divine feet); ul̤l̤aththu having such heart/mind;; irāmānusan than emperumānārs; piṛangiya sīr infinite qualities; sāra manisaraich chĕrĕn would not join those who do not depend on (those qualities);; ini after my getting such mind,; enakku enna thāzhvu what deficiency would ī possess?; piṛangi also means brightness; excess;; sŏrādha kādhal also means, love that does not shrink; means fully complete devotion.